பொருத்துக
(a) விசை 1. வாட்
(b) உந்தம் 2.ஜூல்
(c) திறன் 3.கி .கி .மீ .வி $^{-1}$
(d) ஆற்றல் 4. நியூட்டன்
(а) (b) (c)(d)
4 1 2 3
3 2 1 4
3 1 2 4
4 3 1 2
Additional Questions
சரியான விடையை தேர்ந்தெடு : |
Answer |
22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன? |
Answer |
எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது? |
Answer |
பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை? |
Answer |
தவறான ஜோடியை கண்டறிக |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது? |
Answer |
குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது? |
Answer |
ஆளுநரை நியமிப்பவர் |
Answer |
பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்? |
Answer |
எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது? |
Answer |