Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு சிற்ப மற்றும் கட்டிடக் கலை Prepare Q&A

28028.சூரியக்கடவுக்கான கோவில் உள்ள இடம்?
கொனார்க்
புவனேஸ்வர்
கஜ்ராஹோ
தில்வாரா
28029.துக்ளக் கட்டியக் கலையின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம்?
பளிங்கின் உபயோகம்
அழகிய வளைவுகள்
உயரமான கோபுரங்கள்
சரிவான சுவர்கள்
28030............................. என்பவருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது?
சமுத்திர குப்தா
புருகுப்தா
ராம குப்தா
சந்திர குப்தா
28031.பாம்பன் பாலம் உள்ள இடம் எது?
இராமேஸ்வரம்
கன்னியாகுமரி
ஸ்ரீலங்கா
கோவா
28032.ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?
தஞ்சை கோபுரம்
ஸ்ரீ ரங்க கோபுரம்
மதுரை
இராமேஸ்வரம்
28033.முகலாயர் கால ஓவிய கலைக்கு வித்திட்டவர்?
அக்பர்
ஜகாங்கீர்
ஹூமாயூன்
ஷாஜகான்
28034.கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம்?
கொல்கத்தா
மத்திய பிரதேசம்
ஒரிசா
மும்பை
28035.சித்தன்ன வாசல் ஓவியங்கள் அமைந்துள்ள இடம்?
தஞ்சாவூர்
திருச்சி
மதுரை
புதுக்கோட்டை
28036.கோவில்கள் நகரம் எனப்படுவது எந்த நகரம்?
திருச்சி
கும்பகோணம்
மதுரை
ராமேஸ்வரம்
28037.முதல் பிரமிடை கட்டியவர் யார்?
சோப்ஸ்
ஜோசப் ஹென்றி
பரோன் டொமினிக்
வில்ஹெம் ஷிக்கர்டு
28038.செங்கோட்டையை கட்டியவர் யார்?
அக்பர்
ஷாஜகான்
ஷாஹின் ஷா
ஜார்ஜ் மன்னர்
28039.சாரநாத் இரும்புத்தூண் எழுப்பியவர் யார்?
சேரன்
அசோகர்
பாண்டியன்
இரண்டாம் சந்திரகுப்தர்
28040.இந்தியாவின் உயரமான அணை எது?
சர்தார் சரோவார் அணை
பகரா அணை
ஹிராகுட் அணை
பக்ராநங்கல் அணை
28041.தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?
1654
1652
1662
1668
28042.குதுப்மினாரின் உயரம் என்ன?
278
178
288
318
28043.டில்லியிலுள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்?
அக்பர்
இல்டுமிஷ்
ஷாஜகான்
ஜஹாங்கீர்
28044.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?
டேவிட் கோட்டை
வில்லியம் கோட்டை
லூயிஸ் கோட்டை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
28045.பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?
சித்தன்னவாசல்
மதுரை
மானமாமலை
தொண்டி
28046.ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன?
பல்லவர்கள் காலம்
விஜயநகரப் பேரரசு
குப்தர்கள் காலம்
மேற்கண்ட ஏதுமில்லை
28047.பைசா நகர சாய் கோபுரம் எந்த நாட்டில் உள்ளது?
ஜெர்மனி
ஜப்பான்
இத்தாலி
பிரான்சு
Share with Friends