Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கலை Prepare Q&A

27997.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன?
மாலைப் பாடல்கள்
கவிதைப் பொழுது
காவியம் ஒன்று
மாலைச் சோலைகள்
27998.இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையானது?
சர்க்கரை தொழில்
சணல் தொழில்
பருத்தி தொழில்
இரும்பு உருக்கு தொழில்
27999.தேசிய நவீன கலைக் கூடத்தின் அமைவிடம்?
லக்னோ
கான்பூர்
புனே
புதுடெல்லி
28000."டாண்டியா" நடனம் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது?
பஞ்சாப்
கேரளா
தமிழ்நாடு
குஜராத்
28001.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
பிரான்ஸ்
28002.உலகில் மிக அதிகமாக விற்பனையான இரண்டாவது புத்தகம்?
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
ஹாரி பாட்டர்
சத்தியசோதனை
ஆபிரகாம் லிங்கம் வாழ்க்கை வரலாறு
28003.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது?
விளையாட்டுத்துறை
கல்வித்துறை
சேவைத்துறை
அறிவியல்த்துறை
28004.உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியத்தை வரைந்தவர்?
ரொனால்ட் டாவின்ஸி
வில்லியம் டாவின்ஸி
லியார்னோடா டாவின்ஸி
கெஸட் டாவின்ஸி
28005.இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா
டெல்லி
மும்பை
பெங்களூர்
28006.தன் நாட்டு பெயரை அதன் தபால் தலையில் காட்டாத நாடு?
ஆஸ்திரேலியா
இந்தியா
மலேசியா
இங்கிலாந்து
28007.பத்திரிக்கை எதுவும் வெளிவராத இந்திய பகுதி?
அருணாசல பிரதேசம்
ஒரிஸா
மத்திய பிரதேசம்
ஆந்திர பிரதேசம்
28008.மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம்?
மைசூர்
ஹைதராபாத்
தஞ்சாவூர்
கேரளம்
28009.கதக்களி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
குஜராத்
தமிழ்நாடு
ஆந்திரா
கேரளா
28010.உலகில் உள்ள மொத்த வண்ணங்களில் பெயரிடப்பட்டவை எத்தனை?
167
276
176
267
28011.குச்சிபுடி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
கேரளம்
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா
28012.கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார்?
மகாத்மா காந்தி
இரவீந்தரநாத் தாகூர்
அன்னை தெரசா
ஜவஹர்லால் நேரு
28013.குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது?
ஆந்திரம்
கேரளம்
கர்நாடகம்
தமிழ்நாடு
28014.முதல் செய்தித்தாள் இந்தியாவில் வந்தது எப்போது? எந்த மொழியில் வெளியானது?
ஜனவரி 17, 1780, ஆங்கிலம்
ஜனவரி 27, 1870, ஆங்கிலம்
ஜனவரி 27, 1780, ஆங்கிலம்
ஜனவரி 27, 1877, ஆங்கிலம்
28015.இந்தியாவின் மிக உயர்ந்த விருது?
லலித் கலா அகடமி
பாரத ரத்னா
சாகித்ய அகடமி
ஊர்வசி விருது
28016.எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது?
நேபாளம்
மத்திய பிரதேசம்
கர்நாடகம்
மகாராஷ்டிரா
Share with Friends