Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு வானவியல் Prepare Q&A

28482.கீழ்கண்டவற்றில் ................. கோளில் மட்டும் உயிரினகள் வசிக்கின்றன?
புதன்
பூமி
செவ்வாய்
வியாழன்
28483.RISAT - 1 எப்போது விண்ணில் ஏவப்பட்டது?
20-04-2012
15-04-2012
30-04-2012
26-04-2012
28484.விண்வெளிக்குச் செலுத்திய ராக்கெட்டை முதன் முதலில் பூமிக்கு கொண்டுவந்த அமெரிக்க ஸ்பேஸ் நிறுவனம்?
ஆர்பிடல் சயின்ஸ்
பிகிலோவ் ஏரோஸ்பேஸ்
ஸ்பேஸ் தேவ்
ஸ்பேஸ் எக்ஸ்
28485.கீழ்கண்டவற்றில் அதிகமான துணைக்கோள்கள் உடைய கோள்?
யுரேனஸ்
சனி
செவ்வாய்
நெப்டியூன்
28486.கிரகங்களின் சுற்று விதியை கண்டறிந்தவர்?
நியூட்டன்
கோபர்நிகஸ்
கெப்ளர்
ஆரியபட்டா
28487.விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும் போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார்?
விண்வெளிக்கப்பலில் உள்ள தொலை கட்டுப் பட்டு கருவியைப் பயன்படுத்துவதன் மூலம்
தன்னுடைய கால்களை எதிர்திசையில் மாற்றுவதன் மூலம்
கை ராக்கெட்டை பயன்படுத்துவதன் மூலம்
தன்னுடைய கால்களை ஒரே திசையில் செலுத்துவதன் மூலம்
28488.முழுச் சூரிய கிரகணத்தின் போது சூரியனின் எந்த பகுதியை காண முடிகிறது?
எந்தப்பகுதியும் தெரிவதில்லை. அது சந்திரனால் மூடப்படுகிறது
போட்டோஸ்பியர்
குரோமோஸ்பியர்
கரோனா
28489.கோள்கள் என்பது?
மின்னாத பளபளப்பான வான்வெளிப் பொருள்
நட்சத்திரத்தை சுற்றிவரும் பளபளப்பாக உள்ள வான்வெளிப் பொருள்
நட்சத்திரத்தை சுற்றிவரும் பளபளப்பற்ற வான்வெளிப் பொருள்
மின்னக்கூடிய பளபளப்பான வான்வெளிப் பொருள்
28490.ஜியொஸ்டேஸ்னரி செயற்கை கோளின் சுற்றுக் காலம்?
100 மணிநேரம்
ஒரு நாள்
3 மாதங்கள்
12 மணி நேரம்
28491.கீழ்க்கண்ட ஏவுகணைகளில் எது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சார்ந்தது?
அக்னி - V
ஆகாஷ்
தனுஷ்
பிரித்வி
28492.ஆக்சிஜனை விண்வெளியில் இல்லாமல் வளிமண்டலத்தில் அமையச் செய்வது?
சூரியக் கதிர்வீச்சுகள்
மூலக்கூறுகளிடையிலான ஈர்ப்பு
பூமியின் காந்தப்புலம்
பூமியின் புவிஈர்ப்பு விசை
28493.ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம்?
1.28 வினாடிகள்
2.28 வினாடிகள்
4.38 வினாடிகள்
7.18 வினாடிகள்
28494.பூமிக்கும் சந்திரனக்கும் இடையில் உள்ள தூரம்?
3,28,400 கி.மீ
4,48,400 கி.மீ
3,48,100 கி.மீ
1,48,400 கி.மீ
28495.விண்கோளின் அசைவுகளை வடிவமைத்தவர்?
கெப்ளர்
நியூட்டன்
அரிஸ்டாட்டில்
கலிலியோ
28496.நட்சத்திர மண்டல ஒளி விதி என்பது எதனைக் குறிக்கிறது?
ஏராளமான நட்சத்திரக் கூட்டம்
சந்திரன்
கிரகங்கள்
மேற்கண்ட அனைத்தும்
28497.ராகேஷ் சர்மா என்ற முதல் இந்திய விண்வெளி வீரர் பயணம் செய்த விண்வெளி ஓடம்?
சோயஸ் - 2
அப்போலோ -2
வோஸ்டாக் -1
ஜெமினி - 2
28498.செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பியுள்ள விண்கலத்தின் பெயர்?
மார்ஸ்ரோவர்
மங்கல்யான்
மாவன்
தனுஷ்
28499.அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி சின்ஹாவின் பெயர் எப்பகுதியில் உள்ள பனிமலைக்கு சூட்டப்பட்டுள்ளது?
வடகிழக்கு ஆல்ப்ஸ்
தென்கிழக்கு அண்டார்டிகா
இமயமலையின் சிகரப்பகுதி
வடமேற்கு ஆர்டிக்
28500.PSLV - C22 ஆல் விண்வெளி சுற்று வட்டப் பாதையில் 2 ஜூலை 2013 அன்று செலுத்தப்பட்ட செயற்கை கோள்?
IRNSS - IB
IRNSS - 2A
IRNSS - IA
IRNSS - IS
28501.குறுங்கோள் பகுதியில் நீரின் ஆவி இருப்பதைப் பற்றிய தெளிவான முடிவை வெளியிட்டது?
நாசா
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
ஐரோப்பா விண்வெளி நிறுவனம்
ரஷ்ய விண்வெளி நிறுவனம்
28502.இந்தியாவில் கட்டப்பட்டு ஏவுகணை பொருத்தப்பட்டுள்ள போர்க்கப்பலின் பெயர்?
ஐ.என்.எஸ் சென்னை
ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா
ஐ.என்.எஸ். விஜய்
ஐ.என்.எஸ். விக்ராந்த்
28503.இந்தியாவின் 100 வது ராக்கெட் எத்தனை அயல்நாட்டுச் செயற்கைக் கோள்களை சுமந்து சென்றது?
1
2
3
4
28504.வளி மண்டலத்தில் நைட்ரஜன் அளவு?
88 %
78 %
43 %
27 %
28505.கோள்களைச் சுற்றி வரும் இரண்டாம் நிலை விண்பொருட்கள் .................... ஆகும்?
விண்மீன்கள்
அஸ்ட்ராய்டுகள்
துணைக்கோள்கள்
விண்பொருட்கள்
28506.இந்தியாவில் எதிர் சூறாவளிகள் ஏற்படும் காலம்?
வசந்த காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்
28507.நெப்டியூன் கிரகம் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் எத்தனை ஆண்டுகள்?
467 ஆண்டுகள்
227 ஆண்டுகள்
177 ஆண்டுகள்
164 ஆண்டுகள்
28508.விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்?
பெங்களூரு
சென்னை
ஹைதராபாத்
திருவனந்தபுரம்
28509.பயோனியர் விண்கலம் எந்த கிரகத்திற்கு அனுப்பப்பட்டது?
வெள்ளி
செவ்வாய்
வியாழன்
சனி
28510.உலகில் மிகப்பெரிய தீபகற்ப நாடு?
ஆஸ்திரேலியா
மியான்மர்
இந்தியா
சீனா
28511.பிரகாசமான நட்சத்திரம் ( BRIGHTEST STAR ) என்பது?
மினர்வா
சோன்ட்
அர்ஸா மேஜர்
சிரியஸ்
28512.விண்கற்கள் திடீரென எரிந்து விழக்காரணம்?
காற்றுடன் ஏற்படும் உராய்வினால் எரிந்து சாம்பலாகின்றன
விண்கற்கள் எரிந்து கொண்டே இருக்கும்
விண்கற்கள் எறிவது போல தோற்றமளிக்கும்
மேற்கண்ட ஏதுமில்லை
28513.அப்போலோ விண்கலங்கள் எங்கிருந்து செலுத்தப் பட்டன?
சிகாகோ
கேப் கென்னடி
புளோரிடா
லாஸ் ஏஞ்சல்ஸ்
28514.விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை இவரை சாரும்?
செரீனா வில்லியம்ஸ்
லதா மங்கேஷ்கர்
கல்பனா சாவ்லா
சானியா மிர்சா
28515.புளுட்டோ கிரகம் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு?
1927
1928
1929
1930
28516.எந்த கோளுக்கு மாரினர் விண்கலம் ( MARINER SPACESHIP ) அனுப்பப்பட்டது?
வெள்ளி
செவ்வாய்
சனி
வியாழன்
28517." புயல் கடல் " மற்றும் " அமைதிக் கடல் " எங்கு உள்ளன?
வியாழன்
சனி
சந்திரன்
சூரியன்
28518.இந்தியாவின் செயற்கை கோள்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது?
புது டெல்லி
தும்பா
பெங்களூர்
ஸ்ரீஹரிகோட்டா
28519.பிரெஞ்சு கயானாவிலிருந்து செப்டம்பர் 2012 இல் ஏவப்பட்ட இந்தியாவின் செயற்கைகோள்?
ஜிசாட் - 10
இன்சாட் 3 - பி
மெட்சாட்
ஜிசாட் - 2
28520.பிரகாசமான கிரகம் ( BRIGHTEST PLANET ) எது?
வெள்ளி
வியாழன்
செவ்வாய்
புதன்
28521.அஸ்ட்ராயிடுகள் .................. மற்றும் ................. கிரகங்களின் சுழற்சிப் பாதைகளுக்கு இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன?
பூமி - வியாழன்
செவ்வாய் - வியாழன்
பூமி - வெள்ளி
வெள்ளி - வியாழன்
28522.அப்போலோ விண்கலங்கள் ....................லிருந்து செலுத்தப்பட்டன?
புளோரிடா
சிகாகோ
கேப் கென்னடி
லாஸ் ஏஞ்செல்ஸ்
28523.முதல் விண்கலம் அனுப்பிய நாடு?
ஜப்பான்
ரஷ்யா
இந்தியா
அமெரிக்கா
28524.புளூட்டோ கிரகம் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
238 ஆண்டுகள்
138 ஆண்டுகள்
266 ஆண்டுகள்
248 ஆண்டுகள்
28525.வலிமண்டலம் இல்லை எனில் ஆகாயத்தின் நிறம்?
சிவப்பு
கருப்பு
வெள்ளை
நீளம்
28526.கீழ்கண்டவற்றுள் எந்தக் கோள் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது?
பூமி
வெள்ளி
நெப்டியூன்
செவ்வாய்
28527.சந்திரனின் மறுப்பக்கத்தை முதன்முதலாக புகைப்படம் எடுத்த செயற்கைக் கோள்?
ஆர்யபட்டா
லூனா - 3
சந்திராயன் - 1
மேற்கண்டஏதுமில்லை
28528.தொலைநோக்கியில் மட்டுமே புலப்படும் கோள்?
யுரேனஸ்
புதன்
வியாழன்
மேற்கண்ட அனைத்தும்
28529.சமீபத்தில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டது எது?
ஏரிஸ்
சனி
செரஸ்
புளூட்டோ
28530.ஹாலி என்ற வால்மீன் மீண்டும் .............. ஆண்டு தோன்றலாம் என கணிக்கப்பட்டுள்ளது?
2020
2065
2054
2062
28531.வளிமண்டத்தில் ஆக்சிஜினின் அளவு?
21 %
19 %
27 %
20 %
Share with Friends