Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு தாவரவியல் Prepare Q&A

30937.தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி?
டிக்டாபோன்
கிரிஸ்கோகிராப்
ஸ்பெக்ட்ரோஸ்கோப்
ஸ்பெர்ரோமீட்டர்
30938.பக்க வேர்களைத் தோற்றுவிப்பது?
எபிடெர்மிஸ்
இழைகள்
பெரிசைக்கிள்
கார்டெக்ஸ்
30939.டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி அமைந்துள்ளது?
m R N A
R N A பாலிமெரேஸ்
D N A லைகேஸ்
D N A பாலிமெரேஸ்
30940.பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் காணப்படும் தாவரம்?
ராவனலா மடகாஸ்கரியன்சிஸ்
ஹெலிகோனியா
ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினே
மியூசா பாரடிசியாகா
30941.டெர்மினலைசேஷன் நடைபெறும் நிலை?
பேக்டின்
டயாகைனசிஸ்
சைகோடின்
லெப்டோடின்
30942.பின்வரும் எந்த உயிரினம் உயிர்கட்டுபடுத்தல் முறையில் கிளைகோடாக்சின் உருவாக்கும் மண்வாழ் நோய்கிருமிகளை அழிக்கும்?
பெனிசிலியம் நோட்டேடம்
கீடோமியம் குளோபோசம்
ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்
டிரைகோடெர்மா வைரன்ஸ்
30943.பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்கு கடத்தப்படுவது ................?
பிளாஸ்மோலைசிஸ்
பரவல்
சவ்வூடு பரவல்
உள்ளீர்த்தல்
30944.கீழ்க்கண்ட உயிரினம் ஒன்று "SCP" என்று அழைக்கப்படுகிறது?
குளோரெல்லா
நாஸ்டாக்
ஈஸ்ட்
காளான்
30945.கீழ்கண்டவற்றுள் மூலிகை மரம்?
பேரீச்சைமரம்
பனைமரம்
ஆலமரம்
பாக்குமரம்
30946.எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு?
நைட்ரஜன்
ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன்
கந்தகம்
30947.அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம்?
லாமினேரியா
லப்பர் நைக்ரம்
பெனிசிலியம்
ஆசிமம் சேங்கடம்
30948.தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை எப்படி அறியலாம்?
ரேடியோ சோடியம்
ரேடியோ கார்பன்
ரேடியோ கோபால்ட்
ரேடியோ பாஸ்பரஸ்
30949.குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது?
செரிமானம்
துணுக்குகள்
மறு தயாரிப்பு
தாவரங்களின் ஒளிச் சேர்க்கை
30950.புரோட்டோனீமா ............... வாழ்க்கை சுற்றில் தோன்றுகிறது?
புனேரியா
ரிக்சியா
ஆந்தோசெராஸ்
மார்கான்சியா
30951.மஞ்சள் புரட்சி எனப்படுவது?
எண்ணெய் வித்துகள்
கம்பளி ஆடை
இறால்
தோட்டக்கலை
30952.செடியின் எந்த பகுதியில் மகரந்தம் உள்ளது?
பூ
காம்பு
கைனீசியம்
செடி
30953.புகையிலை தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்?
லைம் சூப்பர் பாஸ்பேட்
யூரியா
அம்மோனியம் சல்பேட்
பொட்டாசியம்
30954.பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம்?
மீஸோஸோம்
டிக்டையோஸோம்
லைஸோஸோம்
காப்சூல்
30955.தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின்போது விளையும் பொருட்கள்?
மாவுப் பொருள், நீர்
மாவுப் பொருள், ஆக்சிஜன்
மாவுப் பொருள், ஆக்சிஜன், நீராவி
கார்பன் - டை - ஆக்சைடு, நீராவி
30956.அமீபா சுழிச்சலை ( AMOEBIC DYSENTERY ) உண்டாக்குவது?
அமீபா
என்டமீபா
பிளாமோடியம்
இராட்சச அமீபா
30957.தாவர உயிர்சக்தியினை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி?
சந்திரபோஸ்
ராமன்
சீனிவாச ராமனுஜன்
மேற்கண்ட எவருமில்லை
30958.தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹார்மோன்?
டெமகிரான்
எப்சம்
அயோடின்
ஆக்சிஜன்
30959.நெல் என்பது ஒரு?
பாசி
இரு விதையிலைத் தாவிரம்
ஒரு விதையிலைத் தாவரம்
மேற்கூறிய எந்த வகையையும் சேராத ஒரு பயிர்
30960.ஆணிவேரின் மாற்றுருவான நேபிபார்மிற்கு எடுத்துக்காட்டு?
கேரட்
உருளை
முள்ளங்கி
பீட்ரூட்
30961.தொட்டால் சுருங்கி ( Touch - me - not ) தாவரத்தின் தாவரவியல் பெயர்?
மைமோஸா ப்யூடிகா
அல்லியம் சட்டைவம்
அக்கேஸியா அராபிக்கா
டெஸ்மோடியம் ஜிரான்ஸ்
30962.பயிர் வளர்ச்சிக்கு தேவையான பயிர் உணவு?
நைட்ரேட்
யூரியா
பாஸ்பேட்
மேற்கண்ட ஏதும் இல்லை
30963.மணல் அரிப்பை தடுக்கும் முறை?
அதிகமாக மேய்த்தல்
காடுகளை வளர்த்தல்
தாவர வகைகளை அழிப்பது
பறவைகளின் கூட்டத்தை அதிகரித்தல்
30964.பிரையோபைட்டாவின் தாவர உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
தாலஸ்
தாலோபைட்டு
ரைபோஸ்
அகாரிகஸ்
30965.பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவின் பெயர்?
ஈக்காலாஜி
மைகாலஜி
சைகாலஜி
மைட்டாலஜி
30966.ஒரு சூழ்நிலைத் தொகுப்பில் தற்சார்பு உயிரிகள்?
சிதைப்பன
முதல் நிலை பயன்படுத்துவோர்
இரண்டாம் நிலை பயன்படுத்துவோர்
தாவரங்கள்
30967.ஐந்து தாவரத் தொகுதி ( FIVE KINGDOM ) கொள்கையை அறிமுகம் செய்தவர்?
கரோலஸ் லின்னேயஸ்
விட்டேக்கர்
தியோபிராஸ்டஸ்
ஜான் ரே
30968.குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்?
டியூபுலின்
அக்டின்
மையோசின்
ஹிஸ்டோன்
30969.பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் ( INSECTIVOROUS PLANTS )அடியில் கண்ட ஒன்றைப் பெறுவதற்காகப் பூச்சிகளை பிடிக்கின்றன?
கார்பன்
நைட்ரஜன்
கால்சியம்
கோபால்ட்
30970.கீழ்க்கண்டவற்றில் எது துணை நிறமி எல்லை?
சான்தோபில்கள்
குளோரோபில்
கரோடினாய்டுகள்
பைக்கோபின்லின்கள்
30971.கீழ் கண்டவற்றில் பூச்சி உண்ணாத தாவரம்?
கஸ்குட்டா
யூட்ரிகுலேரியா
டுரோசீரா
நெப்பந்திஸ்
30972.இரு வித்திலை தாவாரங்களில் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக?
பித்
சைலம்
கார்டெக்ஸ்
புளோயம்
30973.கீழ்க்கண்டவற்றில் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?
சர்காசம் நீலப்பசும் பாசி வகையைச் சார்ந்தது
கிராம் நெகடிவ் ஒளிச்சேர்க்கையின் நீலப்பசும்பாசி
ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பசும்பாசி
3 பில்லியன் ஆண்டுகளாக வாழ்வது
30974.பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு ................. எனப்படும்?
சைட்டாலஜி
மைக்காலஜி
ஆல்காலஜி
நுண்ணுயிரியல்
30975.வெப்ப மண்டல மழைக்காடுகள் ................... பகுதிகளில் காணப்படுகின்றன?
பூமத்தியரேகை
மகரரேகை
கடகரேகை
மேற்கண்ட ஏதுமில்லை
30976.தாவரங்கள் காற்றில் உள்ள .................. வாயுவை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன?
கரியமிலவாயு
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
30977.தாவரங்களின் ஒளிச்சேர்க்கை .................. பொழுதில் நடைபெறுகிறது?
காலை
பகல்
இரவு
மாலை
30978.நீர்வழி என்பது?
ஹைட்ரஜன்
பொட்டாசியம்
ஆக்சிஜன்
கால்சியம்
30979.உணவுப் பொருள்களை இலைகளிலிருந்து தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்துவது?
சைலம் பாரன்கைமா
புளோயம்
சைலம் நார்கள்
சைலம்
30980.கீழ்கண்டவற்றில் ஒன்று தாவர செல்லில் காணப்படுவதில்லை?
பெரிய வாக்குவோல்கள்
லைசோசோம்கள்
சென்டிரோசோம்
உள்கரு
30981.உணவை திரவ வடிவில் உட்கொள்வது?
எக்ஸோ சைட்டாஸிஸ்
பின்னோ சைட்டாஸிஸ்
பேகோ சைட்டாஸிஸ்
ஏற்புவழி எண்டோ சைட்டாஸிஸ்
30982.தென்னையின் இளங்காய் ............... என்று கூறப்படுகிறது?
மூசு
பிஞ்சு இளநி
வடு காய்
குரும்பை
30983.அல்லி சூரிய ஒளியில் மூடுவதும் இரவில் மலர்வதும் ஒரு?
ஒளியுரு வளைதல்
திசை சாரா தூண்டுதல்
திசை சார் தூண்டுதல்
தொடு உணர்வு சார்பசைவு
30984.மகரந்தக்குழல் சூலினை நோக்கி வளர்வது?
எதிர்புவி சார்பசைவு
புவி சார்பசைவு
வேதி சார்பசைவு
மேற்கண்ட அனைத்தும்
30985.ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக் கடத்துவது?
சைலக்குழாய்கள்
புளோயம்
சைலம்
மேற்கண்ட ஏதுமில்லை
30986.உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்?
மைட்டோ காண்டிரியா
அகபிளாச வலை
உட்கரு
ரிபோசோம்
Share with Friends