Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு வேதியியல் Prepare Q&A

30076.வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி?
கந்தகம்
கார்பன்
டை அம்மோனியம் பாஸ்பேட்
அயோடின்
30077.முகப்பவுடரில் உள்ள அடிப்படை கலவை?
கால்சியம் பாஸ்பேட்
சோடியம் சல்பேட்
சோடியம் சிலிகேட்
மக்னீசியம் சல்பேட்
30078.குவார்ட்சில் உள்ள தனிப்பொருள்?
ஜெர்மானியம்
சிலிக்கான்
ரேடியம்
ஜீர்கோனியம்
30079.கரும்பலகை எழுதுகோலிலும், சுண்ணாம்புக் கல்லிலும் அடங்கியது?
நீர்த்த சுண்ணாம்பு
பொட்டாஷ் ஆலம்
கால்சியல் சல்பேட்
மக்னீசியம் சல்பேட்
30080.மனித உடலினுள் தங்கம் மறைத்து வைப்பதை கண்டுபிடிக்க உதவும் கருவி?
வைப்பரேட்டர்
எக்ஸ்ரே போட்டோகிராப்
மெட்டல் டெஸ்டர்
சோடிக்கும் விளக்கு
30081.புகைப்படத்தில் உபயோகப்படும் ரசாயன உப்பு?
சோடியம் தையோசல்பேட்
காப்பர் சல்பேட்
மாங்கனிஸ் சல்பேட்
பேரியம் நைட்ரேட்
30082.லாக்டோ மீட்டர் என்பது எதனுடைய அடர்த்தியை கண்டுபிடிக்க உதவுகிறது?
மண்ணெண்ணெய்
நீர்
பால்
தேங்காய் எண்ணெய்
30083.அறிவியலின் பாரம்பரிய குணத்தை பற்றி படிப்பது?
சைட்டாலாஜி
மனோதத்துவம்
நுண்ணுயிரியல்
மரபியல்
30084.திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம்?
டார்டாரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
மாலிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
30085.ஹைட்ரஜன் எனப் பெயரிட்டவர்?
லவாய்சியர்
ஜோசப்
ஹீலே
காவெண்டிஸ்
30086.புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?
டையடோம்
ஈஸ்டு
அமீபா
வைரஸ்
30087.பால் இனிப்பதற்கு காரணமான பொருள்?
லாக்டோஸ்
கேசின்
கால்சியம்
அல்புமின்
30088.அருந்தும் சோடா நீரில் உள்ளது?
சோடியம் பை கார்பனேட்
கார்பன் - டை - ஆக்சைடு
சோடியம் குளோரைட்
மக்னீசியம் சல்பேட்
30089.மின்சார சக்தி சேமிக்கப் பயன்படுவது?
எலெக்ட்ரோமீட்டர்
கிரெஸ்கோகிராப்
அக்யூமுலேட்டார்
அம்மீட்டர்
30090.குரூட் பெட்ரோலியம் எதன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது?
சிட்ரிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக்
அமிலம் சலவைத்தூள்
சல்பியூரிக் அமிலம்
30091." திரவப் பொருளின் அழுத்தமானது எல்லா திசைகளிலும் சமமான அளவில் செல்லுகிறது " என்பதைக் கூறும் விதி?
கிரகாம் விதி
நியூட்டன் விதி
பாஸ்கல் விதி
பாயில்ஸ் விதி
30092.நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள்?
நிக்கல்
குரோமியம்
தாமிரம்
வெள்ளி
30093.ரொட்டித் தயாரிக்கப் பயன்படும் வேதியியல் உப்பின் பெயர்?
சோடியம் குளோரைட்
சோடியம் பை கார்பனேட்
சோடியம் நைட்ரேட்
சோடியம் கார்பனேட்
30094.பித்தளை என்பது எதன் உலோகக் கலவை?
பாதரசம், துத்தநாகம்
தாமிரம், துத்தநாகம்
அலுமினியம், தாமிரம்
தாமிரம், தங்கம்
30095.குழாய் மின் விளக்கில் பயன்படுத்தப்படும் மூலகம்?
ஆக்சிஜன்
பாதரசம்
நிலக்கரி
தாமிரம்
30096."இடம் பெயர்தலை" ( Laws of Motion ) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார்?
ஐந்து
மூன்று
ஆறு
நான்கு
30097.வண்ணப்படுத்தவும், பதனிடுவதற்கும் பயன்படுத்தப்படும் அமிலம்?
ஹைட்ரோகுளோரிக்
அசிட்டிக்
பார்மிக்
சிட்ரிக்
30098.அணுவின் அடிப்படையில் அடங்கியது?
எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்கள்
நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள் மட்டும்
புரோட்டான்கள் மட்டும்
30099.மார்ஷ் வாயு என்பது?
அசிட்டிலின்
எத்திலின்
மீத்தேன்
சல்பர் - டை - ஆக்சைடு
30100.இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் பொது ஐஸில் ................. ஏற்படுகிறது?
ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும் போது குறைகிறது
சூடுபிறக்கிறது
சூடு தணிகிறது
ஏதுமில்லை
30101.கதிர்வீச்சுகளில் மிகக் குறைந்த ஆபத்துடையவை?
புற ஊதாக் கதிர்கள்
காஸ்மிக் கதிர்கள்
குறுகிய ரேடியோ அலைகள்
எக்ஸ் கதிர்கள்
30102.சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது ஏற்படுவது?
ஹைட்ராக்சைட் உருவாகிறது
ஹைட்ரஜன் வாயு வெளியாகிறது
பிராணவாயு வெளியாகிறது
மேற்கண்ட ஏதுமில்லை
30103.உலர்ந்த சலவை செய்வதற்கு உபயோகப்படுவது?
ஈத்தேன்
பினால்
நாப்தா
பென்சால்டிஹைடு
30104.சாதாரண உஷா நிலையிலுள்ள திரவ உலோக தனிமம்?
மண்ணெண்ணெய்
அமிலம்
பாதரசம்
தண்ணீர்
30105.இரும்பு ஆணி எதில் மிதக்கிறது?
பாதரசம்
காற்றில்
தண்ணீர்
வாயு
30106.வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சக்தியை கணக்கிடும் முறை?
ஓம்
வாட் மணிக்கு
கிலோவாட் மணிக்கு
ஜூல்ஸ்
30107.ஆற்றல் கீழ்க்கண்டவற்றில் எதன் அலகில் அளக்கப்படுகிறது?
விசை
திறன்
வேலை
உந்தம்
30108.ஒலி அலைகள் காற்றில் செல்வது?
நீளமாக
குறுக்காக
நீளமாகவும் குறுக்காகவும்
மேற்கண்ட ஏதுமில்லை
30109................... சிகப்பு லிட்மசை நீலமாக்கும்?
தண்ணீர்
வாயு
காரம்
அமிலம்
30110.மணலின் ரசாயனப் பெயர்?
சிலிகன் - டை - ஆக்சைடு
சோடியம் ஹைட்ராக்சைடு
பொட்டாசியம் ஆக்சைடு
மேற்கண்ட ஏதுமில்லை
30111.கீழ்கண்டவற்றுள் கிரியா ஊக்கத்தினை ( CATALYST ) தருவது?
காற்று
மாங்கனிஸ் - டை - ஆக்சைடு
ஹைட்ரஜன்
ஆக்சிஜன்
30112.மாலுமிகளின் திசைக் காட்டியில் உபயோகமாவது?
தாமிரம்
பிளாட்டினம்
காந்தமாக்கப்பட்ட இரும்பு
அலுமினியம்
30113." டாலமைட் " எதனுடைய தாதுப் பொருள்?
மெக்னீசியம்
இரும்பு
தாமிரம்
ஈயம்
30114.இந்தியாவில் மோனசைட் அதிகமாக உற்பத்தி ஆகுமிடம்?
ஒரிசா
ராஜஸ்தான்
பீகார்
கேரளா
30115.சமையல் வாயுவில் அடங்கியது?
ஆக்டேன்
மீத்தேன்
பியூட்டேன்
ஈத்தேன்
30116.கீழ்கண்டவற்றுள் எந்த நாடுடன் யுரேனியம் செரிவுபடுத்துதல் தொடர்புடையது?
தென் கொரியா
இஸ்ரேல்
ஈரான்
கியூபா
30117.பெட்ரோலுடன் ஆல்கஹாலை கலப்பதால் ........................ ஆகிறது?
கலப்படத்தை கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை ஆலை தொழிலுக்கு உதவுகிறது
சுற்றுப்புற சூழல் மேம்படுகிறது
அந்நிய செலாவனி மிச்சமாகிறது
30118.மின் காந்தம் உபயோகப்படுத்தப்படுவது?
ஹைட்ரோ மீட்டரில்
தொலைநோக்கியில்
மின்மாற்றியில்
ஆல்டி மீட்டரில்
30119.கப்பல் மிதப்பதின் அடிப்படை?
ஆர்கிமிடிஸ் தத்துவம்
ரிலேடிவிடி தத்துவம்
கட்டு செயலின் விதி
டான்டனின் தத்துவம்
30120.பின்வருவனவற்றில் எது குறைந்தளவு கதிரியக்கம் கொண்டது?
புற ஊதக் கதிர்கள்
எக்ஸ் கதிர்கள்
காஸ்மிக் கதிர்கள்
குறைவான ரேடியோ அலைகள்
30121.கீழ்க்கண்டவற்றில் நைட்ரிக் அமிலம் எதனுடன் வினைபுரியாது?
செம்பு
தங்கம்
துத்தநாகம்
வெள்ளி
30122.எம்.கே.எஸ் ( M.K.S ) முறையில் வேகத்தின் அளவு?
பௌண்டல்
எர்க்
டைன்
நியூட்டன்
30123.தண்ணீர், சாராயக் கலவையை பிரித்தெடுக்க பயன்படும் முறை?
குரோமட்டோகிராப்
வடிகட்டுதல்
உறையச் செய்து சுத்தப்படுத்துதல்
சுத்தப்படுத்துதல்
30124.வெப்ப சக்தியை மின் சக்தியாக மாற்ற உதவுவது?
தெர்மோகப்பிள்
டிரையோட் வால்வு
போட்டோ எலெக்ட்ரிக் டியூர்
ஹைடிரோ மீட்டர்
30125.மக்னீசியம் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
MgCI2
CI2
MCI2
MnCI2
Share with Friends