32210.பின்னலான if கூற்றை ( Nested if ........... else ) எதைக் கொண்டு மாற்றி அமைக்கலாம்?
Do - While
Switch - Case
Select - Case
for
32211.நிபந்தனையோடு பயன்படுத்தும் வடிக்கட்டியின் பெயர்?
Remove Filter
Standard Filter
AutoFilter
Filter
32212.Star Office impress ல் அச்சிடும் உரையாடல் பெட்டியைத் திறக்க அழுத்த வேண்டிய பொத்தான்கள்?
Ctrl + P
Ctrl + Shift + P
Alt + p
Shift + P
32213.inti = 2; unsigned intj = 5; cout << size of ( i * j ) ; மேற்கண்ட நிரல் குறி முறைகளின் வெளியீடு?
10
3
2
Error
32215.நிகழ்தலில் ( Presentation ) எல்லா சில்லுகளையும் ( Sides ) சிறிய வடிவில் ஒரே நேரத்தில் பார்க்க உதவும் வடிவம்?
Master Page
Layout
Slide sorter
Notes view
32216.பல்லூடகம் ( Multimedia ) கீழ்க்கண்டவற்றில் எந்தக் கூறுகளை கொண்டுள்ளது?
ஒளிக்காட்சி
உரை
ஒலி
மேற்கண்ட அனைத்தும்
32217.நிழற்படங்களை திரையில் திறம்படக் காண்பிக்க உதவும் வன்பொருள்?
Vector Graphical Chord
Vector Card
Vector Graphics Card
Vector Image
32219.DBMS ன் விரிவாக்கம்?
DataBase Management System
DataBase Manage System
DataBase Management Structure
DataBase Message System
32221.எம் எஸ் - டாஸ் என்பது?
ஒரு வன்பொருள்
ஒரு கருவி
ஒரு செயல்பாட்டு மென்பொருள்
ஒரு பயன்பாட்டு மென்பொருள்
32222.கீழ்கண்டவற்றில் எந்த செயற்கூறு இரண்டு சரங்களை ஒப்பிட பயன்படுகிறது?
strcpy ( )
cmpstr ( )
strcmp ( )
cypstr ( )
32223.அலைபேசி மூலம் செய்திகளை அனுப்பவும், பெறவும் பயன்படும் மென்பொருள்?
Multimedia Media Service
Microwave Media Service
Multimedia Messaging System
Microwave Messaging Service
32224.கீழ்க்கண்டவற்றில் எந்த குறுக்குவழி ஸ்டார் ஆபிஸ் ரைட்டர் உதவி பெற உதவுகிறது?
shift + F1
ctrl + F1
F7
F1
32225.File பட்டியில்உள்ள தேர்வை பயன்படுத்தி அச்சிட வேண்டிய அட்டவணைத் தாளை முன்கூட்டியே பார்த்துக் கொள்ளலாம்
Page setup
Print
Page setup default
Page view