Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு நாடுகள் Prepare Q&A

28129.உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு?
கியூபா
கனடா
பிரேசில்
இந்தியா
28130.தக்காளி தோன்றிய நாடு?
தென் அமெரிக்கா
சீனா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
28131.காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்?
ஆசியா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
தென் அமேரிக்கா
28132.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது?
மதுரை
கோயம்புத்தூர்
திருச்சி
சென்னை
28133.வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு?
1962
1966
1971
1972
28134.SAARC நாடுகள் கூட்டமைப்பின் 18 வது மாநாடு நடைபெற்ற ஆண்டு?
2010
2005
2013
2014
28135.நார்வே நாணயத்தின் பெயர்?
குரோனர்
ரியால்
டாலர்
மார்க்
28136.ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய நாடு?
அமேரிக்கா
இந்தியா
ரஷியா
ஜெர்மனி
28137.நிலவிற்கு மனிதனை அனுப்பிவைத்த முதல் நாடு?
இந்தியா
அமெரிக்கா
பிரிட்டின்
ஜெர்மனி
28138.ஹாலந்து நாட்டின் புதிய பெயர் என்ன?
சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
பிலிப்பைன்ஸ்
நெதர்லாந்து
28139.2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்ந்த நாடு?
மாண்டிநிக்ரோ
தெற்கு சூடான்
செர்பிபா
கிழக்கு தைமூர்
28140.உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னணு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி?
டானியல் பர்ல்
ஜீலியன் அஸ்ஸானேஜ்
மைக் டைசன்
எட்வர்ட் ஸ்னோடன்
28141.இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது?
மும்பை
தமிழ்நாடு
கர்நாடகம்
டெல்லி
28142.G-20 அமைப்பில் இடம் பெறாத நாடு?
வடக்கு ஆப்பிரிக்கா
பொலிவியா
அர்ஜென்டைனா
எகிப்து
28143.அந்தமான் தீவுகள் சுமார் எத்தனை தீவுகளை கொண்டது?
400
250
100
300
28144.ஈராக்கின் நாட்டின் தலைநகரம்?
ரியாத்
டெஹரான்
பாக்தாத்
டெல்லவிவ்
28145.அக்மார்க் ஆய்வககங்களின் தலைமையகம் எங்கு உள்ளது?
ஹைதராபாத்
பாண்டிச்சேரி
கான்வர்
சென்னை
28146.இந்திய வாயில் அமைந்துள்ள இடம்
டெல்லி
கொல்கத்தா
மும்பை
சென்னை
28147.அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்?
வாஸ்கோட காமா
மார்கோ போலோ
ஜேம்ஸ் குக்
கொலம்பஸ்
28148.எந்த நாட்டின் கொடி இந்திய தேசியக் கொடியை போன்று இருக்கும்?
ஹங்கேரி
மலேசியா
ஆப்கானிஸ்தான்
லைபீரியா
28149.உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்?
ஆசியா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
தென் அமேரிக்கா
28150.கீழ் காணும் நாடுகளில் ஒன்று பூ-வை தேசிய சின்னமாக கொண்டுள்ளது.
இந்தியா
ஸ்ரீலங்கா
ஜப்பான்
ஜெர்மன்
28151.இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்?
தமிழ்நாடு
பஞ்சாப்
கர்நாடகம்
கேரளா
28152.உலகில் மிகப்பரந்த தீவாகக் காணப்படுவது?
கிரீன்லாந்து
ஆஸ்திரேலியா
ஸ்ரீலங்கா
கரீபியன்
28153.கிர் சரணாலயம் எங்குள்ளது?
ஒரிஸா
தமிழ்நாடு
கர்நாடகம்
குஜராத்
28154.ஜிம்பாப்வேயின் தலைநகரம்?
கேப்டவுன்
ஜியார்ஜ் டவுன்
ஸ்டாக்ஹோம்
ஹராரே
28155.____________ இந்திய மாநிலம் 100 சதவீத படிப்பறிவு என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளது?
பஞ்சாப்
கேரளா
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
28156.சார்க் அமைப்பில் பங்கேற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை?
4 நாடுகள்
8 நாடுகள்
5 நாடுகள்
3 நாடுகள்
28157.உலகில் மீன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு?
ஜப்பான்
நார்வே
சீனா
இந்தியா
28158.சாம்பார் ஏரி எம்மாநிலத்தில் அமைந்து உள்ளது?
ஆந்திர பிரதேசம்
ஒடிஸா
பீஹார்
இராஜஸ்தான்
28159.முதன் முதலில் டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்ட கோபி பாலைவனம் எங்குள்ளது?
மங்கோலியா
கஜகஜஸ்தான்
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
28160.எந்த நாட்டில் கொடோபாக்சி எரிமலை உள்ளது?
ஈகுவேடார்
பிரிட்டன்
எகிப்து
ஸ்வீடன்
28161.உலகில் எந்த கண்டத்தில் மக்கள் அதிகமாக வசித்துக்கொண்டிருக்கிறார்கள்?
ஆப்ரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
ஆசியா
28162.இங்கிலாந்தின் தேசிய சின்னம் எது?
கழுகு
ரோஜா
நட்சத்திரம்
பறவை
28163."மொஹஞ்சதாரோ" எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
கேரளம்
லார்கானா
மாண்ட்கொமெரி
பஞ்சாப்
28164.உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு?
சீனா
ரஷ்யா
இந்தியா
அமெரிக்கா
28165.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?
பெராகுவா
வெனிசுலா
பிரேசில்
பெரு
28166.ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
வாஷிங்டன்
மாஸ்கோ
நியூயார்க்
பெர்லின்
28167.சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
பீகார்
கொல்கத்தா
28168.பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடு?
ஐக்கிய அமெரிக்கா
சீனா
இந்தியா
ரஷியா
28169.சீனாவின் துயரம் எனப்படுவது?
ஹீவாங்கோ நதி
தாமோதர் நதி
நைல் நதி
சிவப்பு நதி
28170.எந்த நாட்டில் மிக உயரமான மலைச் சிகரம் உள்ளது?
இந்தியா
அமெரிக்கா
சீனா
நேபாளம்
28171.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
இலண்டன்
நியூயார்க்
மாஸ்கோ
கொல்கத்தா
28172.இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ரான் மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது?
மகாராஷ்டிரா
ஜம்மு காஷ்மிர்
ராஜஸ்தான்
ஒடிசா
28173.எந்த நாட்டின் பிரதமராக மரியோ மான்டி என்பவர் சமீபத்தில் பதவியேற்றுள்ளார்?
பிரான்ஸ்
மோனாகோ
ஸ்பெயின்
இத்தாலி
28174.டெல்லியின் பழங்காலப் பெயர்?
இந்திர பிரஸ்தம்
சித்துபரம்
தட்ச சீலம்
தேவகிரி
28175.எந்த நாடு இந்தியாவிற்கு முதன் முதலாக யுரேனியம் தருவதாக அறிவித்துள்ளது?
தாய்லாந்து
பிரான்ஸ்
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
28176.இந்தியாவின் ஏழு குன்றுகளின் நகரம் எது?
இமயமலை
திருப்பதி
ஹிமாச்சல பிரதேசம்
திருவண்ணாமலை
28177.எந்த இரு நாடுகளுக்கான எல்லையை 38வது இணைக்கோட்டு எல்லை என அழைக்கப்படுகிறது?
மலேசியா - சிங்கப்பூர்
அமெரிக்கா - கனடா
வடக்கு மற்றும் தெற்கு கொரியா
இந்தியா - இலங்கை
28178.பதினைந்து வயதில் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ள நாடு எது?
பிலிப்பைன்ஸ்
ஜெர்மனி
நார்வே
பிரேசில்
Share with Friends