Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு நடப்பு விவகாரங்கள் Prepare Q&A

28068.சமீபத்தில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடு?
பாலஸ்தினம்
இஸ்ரேல்
ரஷ்யா
ஈராக்
28069.இந்திய அரசு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் உலகத்திலேயே பெரிய 4000 MV சூரிய சக்தி மின்நிலையம் அமைக்க இருக்கிறது?
ஹரியானா
பஞ்சாப்
குஜராத்
இராஜஸ்தான்
28070.2016 ம் ஆண்டு வட கொரியா சோதித்த அதிபயங்கர குண்டு?
ஹைட்ரஜன் குண்டு
சார் வெடிகுண்டு
நைட்ரஜன் குண்டு
யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு
28071.2015 ல் டிசம்பர் மாதம் விண்வெளிக்குச் செலுத்திய ராக்கெட்டை பூமிக்கு கொண்டுவந்த அமெரிக்க ஸ்பேஸ் நிறுவனம்?
ஆர்பிடல் சயின்ஸ்
பிகிலோவ் ஏரோஸ்பேஸ்
ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் தேவ்
28072.தற்போது (2015) அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் NATO நாடுகளின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு என்ன பெயரிடப்பட்டுள்ளர்?
Operation Chammal
Operation Inherent Resolve
Operation impact
Operation Enduring Freedom
28073.2015 -இல் தோன்றிய வால்நட்சத்திரம்
Love joy
Halley’s Comet
Comet Catalina
S4 LINEAR
28074.2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது?
ஹெலிகாப்டர்களை தயாரிக்க
புல்லட் இரயில் பாதை அமைக்க
ராக்கெட் ஏவுதளம் அமைத்தல்
இந்தியா முழுவதும் வளையப்பாதை அமைத்தல்
28075.சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?
அமெரிக்கா
சிங்கபூர்
ஜெர்மனி
இந்தியா
28076.2015 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடை நீக்கம் செய்த நாடு?
ஓமன்
ஜப்பான்
துபாய்
அமெரிக்கா
28077.2015 ல் டிசம்பர் மாதம் தமிழகத்தை சேர்ந்த ...................... என்பவர் கனடா நாட்டின் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?
ரஞ்சனா குமார்
வள்ளியம்மை
நீலம் தவான்
கிரண் முஷன்பர் ஷா
28078.இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.எம் அலைபெசிகளின் எண்ணிக்கை எத்தனை கொடிகளை எட்டியது?
41.05 கோடி
88.05 கோடி
74.91 கோடி
59.05 கோடி
28079.2014 ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதமாக ஐ. நா சபையால் அறிவிக்கப்பட்டுள்ள விகிதம்?
5.3 %
3.3 %
7.3 %
2.3 %
28080.2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சிறந்த மனிதாபிமானி விருது பெறப்பட்ட இந்தியர்?
A.P.J.அப்துல் கலாம்
பிரணாப் முகர்ஜி
சச்சின் டெண்டுல்கர்
கைலாஷ் சத்யார்த்தி
28081.2016 ல் நாடு முழுவதும் (இந்தியா) அனைத்து இரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்" என்ற பெயரில் உணவு வகைகள் ................ விலைக்கும் குறைவாக விற்க விற்பனை தொடங்கப்பட்டது?
ரூ. 35
ரூ. 30
ரூ. 20
ரூ. 40
28082.ஐ. நா சபையில் 2014 ஆம் ஆண்டை கீழ்கண்ட எந்த ஆண்டாக அறிவிக்கப்படவில்லை?
நீர் ஒத்துழைப்பு ஆண்டு
படிகவியல் ஆண்டு
சிறுதீவுகள் முன்னேற்ற ஆண்டு
குடும்ப அமைப்பு ஆண்டு
28083.2013 ஆம் ஆண்டு சிட்னி அமைதி விருதை வென்றவர்?
வந்தனா சிவா
நோம்சோங்கி
சைந்தியா மவுங்
சேகோய் ஹோலண்ட்
28084.புதியாக அறிமுகப்படுத்தியுள்ள இந்திய ரூபாயின் குறியீடு எந்த எழுத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது?
தேவ நாகரி எழுத்து
ரோமன் எழுத்து
தமிழ் எழுத்து
A மற்றும் B
28085.2015 -ம் ஆண்டில் புளூட்டோவை கடந்து செல்லும் விண்கலம் எது?
ஸ்கை லேப் (Sky lab)
அப்போலோ (Apollo spacecraft)
நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் (New horizons)
கியூரியாசிட்டி (Curiosity)
28086.2015 ஆம் ஆண்டின் "சிறந்த மனிதர்" என அமெரிக்க டைம் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டவர்?
ஏலன் ஜான்சன் சிர்லீப்
ஏஞ்சலா மெர்கல்
A.P.J.அப்துல் கலாம்
மகேந்திர சிங் டோனி ( விளையாட்டு வீரர் )
28087.2015 - காஷ்மீரில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவர்?
நிர்மல்சிங்
தாராசந்த்
ஒமர் அப்துல்லா
முப்து முகம்மது சையது
Share with Friends