Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு பொறியியல் Prepare Q&A

28277.மின்னாக்கி எந்த ஆற்றலை எந்த ஆற்றலாக மாற்றுகிறது?
மின் ஆற்றலிலிருந்து - விசை ஆற்றல்
மின் ஆற்றலிலிருந்து - இயந்திரம் ஆற்றல்
இயந்திர ஆற்றலிலிருந்து - மின் ஆற்றல்
மின் ஆற்றலிலிருந்து - மின் ஆற்றல்
28278.கிழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை உலோகத்தை சார்ந்தது அல்ல
செம்பு
கந்தகம்
அலுமினியம்
பித்தளை
28279.வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திக்கு பரவும் நிகழ்ச்சியே
வெப்பக் கடத்தல்
வெப்பச் சலனம்
வெப்பக்கதிர் வீசல்
இவை அனைத்தும்
28280.டீசல் என்ஜினின் பயனுறு திறன்?
60%
40%
30%
70%
28281.இவற்றில் ஒன்று ஸ்கேலார் அளவு வகையச் சார்ந்தது.
அடர்த்தி
இடப்பெயச்சி
திசைவேகம்
விசை
28282.லெக்லாஞ்சே மின்கலத்தில் கேதோடாகப் பயன்படுவது?
தாமிரம்
காரீயம்
கார்பன்
துத்தநாகம்
28283.வாயுவின் விதியைத் தந்தவர்?
ஃபாரடே
பாயில்
ஆஸ்ட்வால்ட்
கூலூம்
28284.ஒளி நேர்கோட்டில் செல்வதுபோல் தோன்றக் காரணம்?
அதிக விளிம்பு விளைவு
குறைந்த அலைநீளம்
பெரிய அலைநீளம்
குறைந்த திசைவேகம்
28285.டெஸ்லா என்ற அலகு
காந்த தூண்டல்
காந்தத் திருப்புத்திறன்
காந்தச் செறிவு
இவற்றுள் எதுவுமில்லை
28286.மின்கடத்திகளை இணைக்கும் இடத்தில் மேல் பூச்சாக பயன்படும் உலோகம் எது?
காரீயம்
வெள்ளீயம்
துத்தநாகம்
கந்தகம்
28287.ஒரு சதுர பொருளின் புவிஈர்ப்பு மையம் எங்கு காணப்படும்?
மைய குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி
அச்சின் மையம்
மூலை விட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி
எதிர் பக்கங்களின் மையங்களை இணைக்கும் கோடுகள் சந்திக்கும் புள்ளி
28288.அலுமினியத்தின் முக்கிய தாது?
ஹேமடைட்
பாக்ஸைட்
கிரையோலைட்
பெல்ஸ்பார்
28289.கீழ்க்கண்டவற்றுள் நேர்மின் அயனியைக் கண்டறிக?
Ca
CI-
Cl
K+
28290.கதிரியக்கம் _________ கருவியால் அளக்கப்படுகிறது
ரேடார்
ரேடியோ காம்பஸ்
கைகர் எண்ணி
ரேடியோ மைக்ரோமீட்டர்
28291.வெள்ளீயத்தின் உருகுநிலை என்ன?
230 டிகிரி செல்சியஸ்
1280 டிகிரி செல்சியஸ்
1310 டிகிரி செல்சியஸ்
2270 டிகிரி செல்சியஸ்
28292.இயற்கை ரப்பர் கீழ்க்கண்டவற்றின் எதனுடைய பல்படியாகும்?
ப்யூனா - S
ஐசோபிரீன்
எத்திலீன்
ப்யூனா - N
28293.இவற்றில் இரும்புச்சத்து உடைய உலோகங்கள் எது?
செம்பு, எக்கு
அலுமினியம், தேனிரும்பு
வெள்ளீயம், தேனிரும்பு
எக்கு, இரும்பு
28294.தாதுப் பொருட்களிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் இரும்புக்கு ______________ என்று பெயர்.
எக்கு
தேனிரும்பு
வார்ப்பிரும்பு
கனி இரும்பு
28295.ஒரு மின்மாற்றி பயன்படுவது?
AC மின்னழுத்ததை அதிகரிக்க அல்லது குறைக்க
DC மின்னழுத்ததை அதிகரிக்க
DC யை AC யாக மாற்ற
DC மின்னழுத்ததை குறைக்க
28296.வெள்ளை நிறமுடைய ஒரு மிருதுவான உலோகம் எது?
பிளாட்டினம்
அலுமினியம்
துத்தநாகம்
வெண்கலம்
Share with Friends