Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு வரலாறு Prepare Q&A

31744."துக்ளக்" மரபைத் தோற்றுவித்தவர்கள்?
முகமது பின் துக்ளக்
பெராஸ் ஷா
பெரோஸ்கர்
கியாசுதீன் துக்ளக்
31745.ராஜபுத்திர அரசு குடும்பத்தில் " தீக்குளித்து உயிர் விடும்" பழக்கமானது?
சாந்தல்
ஸ்தம்பம்
ஜமல்
ஜவ்ஹர்
31746.இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர்?
சர்ச்சில்
மவுண்ட்பேட்டன்
ரூஸ்வெல்ட்
அட்லி
31747.அக்பரின் பாதுகாவலர்?
தோடர்மால்
நூர்ஜஹான்
பீர்பால்
பைரம் கான்
31748.மேசபடோமியாவைக் கைப்பற்றிய ஆண்டு?
கி.மு.1000
கி.மு.1265
கி.மு.1480
கி.மு.1990
31749.முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோ அடிகள்
அகத்தியர்
திருவள்ளுவர்
31750.தில்லியை ஆண்ட முதல் பெண்மணி?
ரசியா பேகம்
சாந்த் பீவி
மும்தாஜ் மகால்
மெஹர்-உன்-நிசா
31751."வெள்ளையனே வெளியேறு" இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது
1920
1942
1929
1909
31752.சங்க காலத்தில் சோழர்களின் தலைநகர்?
கோயம்புத்தூர்
உறையூர்
தஞ்சாவூர்
மதுரை
31753.இரண்டாம் உலகப்போர் ஆரம்பமான தினம்?
செப்டம்பர் 1, 1938
செப்டம்பர் 1, 1941
செப்டம்பர் 1, 1939
செப்டம்பர் 1, 1929
31754.இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்?
ராஜகோபாலாச்சாரி
கேனிங்
டல்ஹெளசி
லார்ட் மௌண்ட் பேட்டன்
31755.___________என்ற அராபிய மன்னர் இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்?
முகம்மது பின் துக்ளக்
முகம்மது கோரி
முகம்மது பின் காசிம்
முகம்மது கஜினி
31756.எவரால் நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கப்பட்டது?
ஸ்கந்த குப்தர்
யுவான் சுவாங்
ஹர்ஷர்
குமார குப்தர்
31757.பீரங்கியை முதன் முதலில் இந்தியாவில் பயன்படுத்தியவர்?
அக்பர்
பாபர்
ஷாஜகான்
பால்பன்
31758.காந்திஜி தண்டி யாத்திரையை மேற்கொண்டது எப்போது?
மார்ச் 1935
மார்ச் 1930
மார்ச் 1931
மார்ச் 1933
31759.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?
முகமது பின் காசிம்
கோரி முகமது
ஐபெக்
கஜினி முகமது
31760.எந்த மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை வெளியிடப்பட்டது?
கெய்ரோ
பெங்களூர்
பாண்டுங்
இவற்றில் ஏதும் இல்லை
31761.விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்?
வலிமையற்ற மைய அரசு
மாநில ஆளுநர்களின் தன்னிச்சையான போக்கு
தலைக்கோட்டை போர்
போர்ச்சுக்கீசியரின் வருகை
31762.ரத்னாவளி என்ற நூலை எழுதியவர்?
இட்சிங்
ஹர்சர்
சந்திரகுப்தர்
வியாசர்
31763.அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கய விளைவு?
கிரேக்கப்பேரரசின் விரிவாக்கம்
மௌரியப் பேரரசின் தோற்றம்
கிரேக்க குடியேற்றங்கள் ஏற்படுத்துதல்
இந்தியாவிற்கும், கிரேக்கத்திற்கும் இடையிலான நேரடி தொடர்பு
Share with Friends