Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு சுகாதாரம் Prepare Q&A

28970.நம் உடலில் உள்ள மொத்த வைட்டமின்கள்?
7
6
8
7
28971.வெல்லத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து?
கரோட்டினாய்டு
இரும்புசத்து
புரதம்
நார்ச்சத்து
28972.புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் எது?
நிக்கோட்டின்
பங்கல் டாக்சின்ஸ்
ஆண்டி க்நோக்
அகாரிஸ்
28973.கொழுப்பு மற்றும் அவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவு?
துவரம் பருப்பு
நெய்
கோதுமை
கேரட்
28974.அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு?
சரிவிகித உணவு
ஆற்றல் தரும் உணவு
கலப்பு உணவு
சத்துணவு
28975.உலக சுற்றுச் சூழல் நாள்?
ஜீன் - 5
மார்ச் - 5
டிசம்பர் - 5
ஆகஸ்ட் - 5
28976.சுத்திகரிக்கப்பட்ட நீரில் காணப்படாதது?
சுண்ணாம்புக்காரம்
தண்ணீர்
மின்சாரம்
அமிலம்
28977.வைட்டமின்கள் P எதற்கு உதவுகிறது?
இரத்த அணுக்களை சுகாதாரத்துடன் வைக்கிறது
கண்களுக்கு சக்தியை கொடுக்கிறது
தோல்களை பாதுகாக்கிறது
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது
28978.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது?
வாஷிங்கடன்
ஜெனிவா
லண்டன்
நியூயார்க்
28979.பச்சை காய்கறிகள், பழங்கள், தாய்ப்பால் ஆகிய உணவுப்பொருட்களில் உள்ள வைட்டமின்கள்?
வைட்டமின் P
வைட்டமின் E
வைட்டமின் D
வைட்டமின் C
28980.உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது?
கார்போ ஹைட்ரேட்ஸ்
தைராய்டு சுரப்பிகள்
இன்சுலின் சுரப்பிகள்
இரத்த சிவப்பு அணுக்கள்
28981.மனிதனுக்கு தேவையான முக்கிய உணவுச் சக்தி?
அயோடின்
கார்போஹைட்ரேட்
சர்க்கரை
இரும்புச் சத்து
28982.தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1986
1982
1983
1984
28983.உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படும் தினம்?
ஜூன் 5ம் தேதி
மார்ச் 5ம் தேதி
ஜூன் 15ம் தேதி
மே 5ம் தேதி
28984._______உணவு உடல் வளர்ச்சி பெற உதகிறது
புரதம்
கெழுப்பு
நீர்
தாதுஉப்புக்கள்
28985.இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
சூரிய காந்தி எண்ணெய்
விளக்கெண்ணெய்
தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணைய்
28986.2015 ஆம் ஆண்டு எந்த நாடு சுகாதாரத்திற்கான உலக புதுமைக் கண்டுபிடிப்பு உச்சி மாநாட்டினை ( WISH ) நடத்தியது?
சிங்கப்பூர்
மலேசியா
கத்தார்
இந்தியா
28987.இரத்தத்தில் எத்தனை பிரிவு உள்ளது?
5 பிரிவுகள்
4 பிரிவுகள்
3 பிரிவுகள்
6 பிரிவுகள்
28988.அனைத்து பிரிவினருக்கும் பயன்படும் இரத்தப்பிரிவு?
O பிரிவு
A பிரிவு
B பிரிவு
AB பிரிவு
28989.பளபளப்பாக்கப்பட்ட அரிசியை பயன்படுத்துவதால் நாம் இழக்கும் வைட்டமின் எது?
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் D
வைட்டமின் C
Share with Friends