Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு மொழியியல் Prepare Q&A

28444.உருது பேசப்படும் மக்கள் வாழும் நாடுகள் எவை?
இந்தியா, மலேசியா
இந்தியா, வங்காள தேசம்
இந்தியா, சௌதி அரேபியா
இந்தியா, பாகிஸ்தான்
28445.அண்டோரா நாட்டில் பேசப்படும் மொழி எது?
ஜெர்மன்
கட்டாலன்
ஸ்பானிஷ்
அண்டோர்
28449.இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?
1956
1947
1954
1955
28450.இந்தியாவின் இணைப்பு மொழியாக கூறப்படுவது?
ஹிந்தி
கிரீக்
தமிழ்
ஆங்கிலம்
28451.இந்தியாவின் மிகப் பழமையான மொழி எது?
தெலுங்கு
மலையாளம்
தமிழ்
ஹிந்தி
28453.அயர்லாந்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி இன மக்கள் அதிகமாக உள்ளனர்?
ஐரிஷ்
இத்தாலியன்
போர்ச்சுகீஸ்
பிரெஞ்சு
28456.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
40 மொழிகளில்
22 மொழிகளில்
55 மொழிகளில்
17 மொழிகளில்
28458.புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
சமஸ்கிருதம்
பாலி
உருது
ஒரியா
28460.நாகலாந்தின் ஆட்சி மொழி?
ஆங்கிலம்
காசி
நாகா
அஸ்ஸாமிய மொழி
28461.பருப்பு வகைகளில் காணப்படுவது?
கொழுப்பு
புரதம்
கார்போ ஹைட்ரேட்
வைட்டமின்கள்
Share with Friends