Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கடலியல் Prepare Q&A

28863.கடற்கரைகளின் அரசி என அழைக்கப்படுவது?
கொச்சி
கோவா
திருவனந்தபுரம்
சென்னை
28864.கடல்களின் அரசி என அழைக்கப்படுவது?
அரபிக்கடல்
பசிபிக் பெருங்கடல்
அந்தமான் கடல்
செங்கடல்
28865.எல்நினோ ஏற்படும் போது வெப்ப நிலையானது எந்த கடற்கரையில் மிக வேகமாக அதிகரிக்கிறது?
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்
பெரு மற்றும் ஈக்வடார்
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
சீனா மற்றும் ஜப்பான்
28866."சோனார்" எனும் கருவி எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
ஏவுகணையின் வேகத்தை அளக்க
நீரினுள் இருக்கும் விமானத்தை கண்டுபிடிக்க
நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க
கடலில் திசையை கண்டுபிடிக்க
28867."ஹாலோபைட்ஸ்கள்" காணப்படும் இடம்?
கடற்கரையோரங்கள்
பாலைவனங்கள்
நதிக்கரைகள்
உயரமான இடங்கள்
28868.உலகின் மிகப்பெரிய அணை ( LARGEST DAM ) என்பது?
குவைரா அணை, பிரேசில்
பக்ரா அணை, இந்தியா
ஹிராகுட் அணை, இந்தியா
கூல் அணை, அமெரிக்கா
28869.கங்கை ஆற்றின் பிறப்பிடம்?
காரக்கேரம்
காங்கோத்ரி
சியாச்சின்
யமுனோத்ரி
28870.உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு?
பங்களாதேஷ்
மியான்மர்
பாகிஸ்தான்
இந்தியா
28871.தென்மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது?
மால்வா பீடபூமி
கிழக்கு கடற்கரை
தார் பாலைவனம்
மேற்கு கடற்கரை
28872.இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு அமைந்துள்ளது?
ஹைதராபாத்
சென்னை
திருவனந்தபுரம்
விசாகப்பட்டினம்
28873.எந்த கடலின் உப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும்?
வங்கக்கடல்
செங்கடல்
அரபிக்கடல்
சாக்கடல்
28874.நிலநடுக்கத்தின்போது உருவாகும் அலைகளில் எந்த அலை அதிக அழிவினை ஏற்படுத்துகிறது?
L - அலைகள்
P - அலைகள்
S - அலைகள்
மேற்கண்ட அனைத்தும்
28875.உலகிலேயே மிகவும் ஆழமான கடல் பகுதி?
மரியான அகழி
யாப் அகழி
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
28876.தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு?
காவிரி
தாமிரபரணி
வைகை
தென்பெண்ணை
28877.கீழ்க்கண்டவற்றில் எந்த துறைமுகம் கட்ச் வளைகுடாவின் முகப்பில் அமைந்துள்ளது?
கோவா
கொச்சின்
மும்பை
காண்ட்லா
28878.இந்தியாவின் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
பக்ராநங்கள்
சிவசமுத்திரம்
மேட்டூர்
டார்ஜிலிங்
28879.பனாமா கால்வாய் எங்கு அமைந்துள்ளது?
ஆப்பிரிக்காவிற்கும் - ஆசியாவிற்கும் இடையில்
எகிப்திற்கும் - துபைக்கும் இடையில்
கனடாவிற்கும் - ரஷ்யாவிற்கும் இடையில்
வட அமெரிக்காவிற்கும் - தென் அமெரிக்காவிற்கும் இடையில்
28880.சுனாமியால் பேரழிவு ஏற்பட்டது எப்போது?
அக்டோபர் 26 - 2003
டிசம்பர் 26 - 2004
நவம்பர் 22 - 2004
டிசம்பர் 23 - 2004
28881.கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்?
கால்சியம்
மெக்னீசியம்
டின்
சோடியம்
28882.உலகிலேயே மிகவும் வலிமையான சூறாவளிக்காற்று எங்கு உருவாகிறது?
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
சகாரா பாலைவனம்
Share with Friends