Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு சமூக அறிவியல் Prepare Q&A

31937.முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததற்கு காரணம்?
மன்னர்கள் மேல் ஏற்பட்ட விரோதம்
அரசை விரிவுப்படுத்த
இஸ்லாம் சமயத்தைப் பரப்புவதற்கு
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல
31939.உலக நுகர்வோர் தினம்?
செப்டம்பர் 11
மார்ச் 15
ஏப்ரல் 22
மார்ச் 3
31940.சர்வதேச மனித உரிமை தினம்?
ஜீலை 10
ஜனவரி 10
டிசம்பர் 10
ஏப்ரல் 10
31941."ஹரிஜன்" என்ற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியவர்?
அயோத்திதாசர்
காந்தியடிகள்
பெரியார்
நாராயணகுரு
31942.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?
65 வயது
60 வயது
75 வயது
72 வயது
31943.ஐ.நா. சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
வாஷிங்டன்
நியூயார்க்
திஹேக்
லண்டன்
31944.தேசிய கீதம் முதன் முதலாக எப்போது பாடப்பட்டது?
நவம்பர் 27 - 1882
ஆகஸ்ட் 2 - 1948
ஜனவரி 26 - 1917
டிசம்பர் 27 - 1911
31945.கீழ்கண்டவற்றுள் எது அடிப்படை உரிமை இல்லை?
மத சுதந்திர உரிமை
சமத்துவ உரிமை
பேச்சு சுதந்திர உரிமை
சொத்துரிமை
31946.தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1997
1992
2002
1998
31947.கரும்பலகைத் திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
1991
1986
1991
1968
31948.1798 ல் வெல்லெஸ்லி பிரபுவுடன் துணைப்படைத் திட்டத்தை செய்து கொண்ட ஹைதராபாத் ஆட்சியாளர்?
சிக்கந்தர் ஷா
ஜலாபத் ஜங்
முஸாபர் ஜங்
நிஜாம் அலி
31949.பூரண சுயரஜ்ஜியம் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1929
1930
1916
1928
31950.இந்திய தேசியப் பாடல் ( வந்தே மாதரம் ) எந்த மொழியில் எழுதப்பட்டது?
வங்காளி
இந்தி
ஆங்கிலம்
சமஸ்கிருதம்
31951.அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்த பகுதியில் உள்ளன?
பகுதி II
பகுதி IV - A
பகுதி III
பகுதி IV
31952.அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது?
மக்களவை
லோக்சபா சபாநாயகர்
உச்ச நீதிமன்றம்
பாராளுமன்றம்
31953.நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை எப்போது அறிமுகப்படுத்தபட்டது?
1948
1986
1968
1992
31954.சர்வதேச மகளின் தினம்?
மார்ச் 3
மார்ச் 13
மார்ச் 18
மார்ச் 8
31955.உலக எழுத்தறிவு தினம்?
செப்டம்பர் 8
ஆகஸ்ட் 18
செப்டம்பர் 18
ஆகஸ்ட் 8
31956.இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பல மாநிலங்கள் எப்போது உருவாகின?
1953
1956
1950
1947
31957.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
சச்சிதானந்த சிங்கா
அம்பேத்கார்
இராஜேந்திர பிரசாத்
நேரு
31958.தேசியப் பாடல் "வந்தே மாதரம்" பாடலை இயற்றிவர்?
A.R.ரஹ்மான்
பக்கிம் சந்திர சாட்டோபதி
இரவீந்திர நாத் தாகூர்
திலகர்
31959.சரத்து 356 எதனைப் பற்றி கூறுகிறது?
தேசிய அவசரகால நிலை பிரகடனம்
தேசிய நிதி நெருக்கடி பிரகடனம்
மாநில அவசரகால நிலை பிரகடனம்
மாநில ஆளுணரை நீக்குவது குறித்து
31960.லோக்சபா உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
சபாநாயகர் மூலம் நியமனம்
நேரடி தேர்தல் முறை
குடியரசுத் தலைவரால் நியமனம்
மறைமுக தேர்தல் முறை
31961.மாநில மனித உருமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது?
சபாநாயகர்
ஆளுநர்
முதலமைச்சர்
குடியரசுத் தலைவர்
31962.உலக மக்கள் தொகை நாள்?
ஜூலை 11
ஜீன் 11
நவம்பர் 14
ஜனவரி 11
31963.பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக ஐ.நா. வினால் அறிவிக்கப்பட்ட ஆண்டு?
1993
1990
1978
2001
31964.தேசிய ஒருமைப்பாட்டு தினம்?
நவம்பர் 11
நவம்பர் 17
நவம்பர் 10
நவம்பர் 19
31965.ஐ.நா. சபையில் எத்தனை நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளன?
5 நாடுகள்
15 நாடுகள்
3 நாடுகள்
11 நாடுகள்
31966.இந்திய அரசியல் அமைப்பு வரைகுழு தலைவர்?
நேரு
இராஜேந்திர பிரசாத்
அம்பேத்கார்
சச்சிதானந்த சின்கா
31967.இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்?
ஆகஸ்ட் 15 - 1947
ஜனவரி 26 - 1950
நவம்பர் 26 - 1949
ஜனவரி 14 - 1950
31968."இந்தியக் கிளி " என்று அழைக்கப்பட்ட கவிஞர்?
அமிர்குஸ்ரு
பால்பன்
கைகுபாத்
அல் பரூனி
31969.கீழ்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்பு பிரிவு மாநில அரசுகளுக்கு கிராமப் பஞ்சாயத்துக்களை அமைக்க வழி வகிக்கிறது?
விதி 42
விதி 51
விதி 40
விதி 48
31970.சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?
பன்றி
குதிரை
எருமை
செம்மறி
31971.மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைந்த பட்ச அளவு?
72
40
50
60
31972.தேசிய நெருக்கடி நிலையைப் பற்றி கூறும் சரத்து?
சரத்து 360
சரத்து 252
சரத்து 352
சரத்து 356
31973.லோக் சபை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை?
545
543
238
245
31974.தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பவர்?
தலைமை நீதிபதி
பிரதமர்
குடியரசுத் தலைவர்
எதிர்கட்சித் தலைவர்
31975.கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1976 ஆம் ஆண்டு
1952 ஆம் ஆண்டு
1966 ஆம் ஆண்டு
1971 ஆம் ஆண்டு
31976.இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை?
18 மொழிகள்
24 மொழிகள்
22 மொழிகள்
16 மொழிகள்
31977.ஐ.நா. சபை எப்போது தொடங்கப்பட்டது?
1947
1939
1945
1942
31978.இந்திய அரசியல் நிர்ணய சபை எப்போது அமைக்கப்பட்டது?
1946
1945
1947
1949
31979.இந்திய உச்சநீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
பெங்களூரு
நியூ டெல்லி
கொல்கத்தா
மும்பை
31980.கி. பி. 1526 ல் கிருஷ்ண தேவராயர் யாரை மதுரைக்கு ஆளுநராக நியமித்தார்?
அச்சுதப்ப நாயக்கர்
செவப்ப நாயக்கர்
விஸ்வநாத நாயக்கர்
விஜயராகவ நாயக்கர்
31981.விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
கி. பி. 1336
கி. பி. 1337
கி. பி. 1339
கி. பி. 1340
31982.சிவாஜி பிறந்த நகரம்?
ஷிவ்னேர்
பூனா
பிஜப்பூர்
சதாரா
31983.1665 ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின்படி முகலாயருக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கை கொண்ட கோட்டைகளை சிவாஜி வழங்கினார்?
13 கோட்டைகள்
23 கோட்டைகள்
14 கோட்டைகள்
11 கோட்டைகள்
31984." நீதி சங்கிலி மணி " என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
அசோகர்
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
31985.வேலூரில் நாயக்கரின் ஆட்சியை உருவாக்கியவர்?
முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்
சின்ன நாயக் பொம்மர்
லிங்கம்ம நாயக்கர்
வீரபத்திர நாயக்கர்
31986.பாபருக்கு பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் பெயர்?
அஸ்காரி
உமாயூன்
காம்ரான்
இந்தால்
31987.பாபர் கி.பி. 1529 ல் தன்னுடைய எந்த வயதில் மரணமடைந்தார்?
47 ஆவது வயதில்
54 ஆவது வயதில்
32 ஆவது வயதில்
41 ஆவது வயதில்
Share with Friends