Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு போக்குவரத்து Prepare Q&A

28327.சென்னை மற்றும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.5,479 கோடி கடனுதவி வழங்க முன்வந்துள்ள நாடு?
அமெரிக்கா
ரஷ்யா
ஜப்பான்
சீனா
28328.தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்?
ராயபுரம்
பாளையங்கோட்டை
எழும்பூர்
தாம்பரம்
28329.தேசிய வளர்ச்சியின் உயிரோட்டமாக கருதப்படுவது?
தகவல் பரிமாற்றம்
தொலைதூரம் அறிதல்
எழுத்துப்படிவம்
போக்குவரத்து திட்டம்
28330.தென்னக ரயில்வேயின் தலைமையிடம் ................. யில் உள்ளது?
திருவனந்தபுரம்
பெங்களூர்
சென்னை
கொல்கத்தா
28331.ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு மாநகரில் அமைந்துள்ளது?
புது டெல்லி
மும்பை
சென்னை
கொல்கத்தா
28332.உலகிலேயே வேகமாக செல்லும் ஏவுகணைக் கப்பல்?
INS பிரபாகர்
INS சக்ரா
INS டெல்லி
INS தல்வார்
28333.தமிழ்நாட்டில் NH - 47 என்பது?
சேலம் முதல் கன்னியாகுமரி வரை
மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை
சென்னை முதல் திண்டுக்கல் வரை
28334.சென்னை - கொல்கத்தா ................ தேசிய நெடுஞ்சாலை?
N H 2
N H 3
N H 4
N H 5
28335.இந்திய இரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை?
19
17
15
21
28336.ஷெர்ஷாவால் போடப்பட்ட 1,500 மைல் நீளமுள்ள சாலை எந்த இரு இடங்களை இணைத்தது?
ஆக்ரா முதல் புர்ஹான்பூர் வரை
சோனார்கன் முதல் சிந்து வரை
ஆக்ரா முதல் ஜோத்பூர் வரை
லாகூர் முதல் மூல்தான் வரை
28337.உலக அளவில் சாலை போக்குவரத்தில் இந்தியாவின் இடம்?
ஏழாவது இடம்
நான்காம் இடம்
மூன்றாவது இடம்
முதல் இடம்
28338.சார்மினார் விரைவு ரயில் எந்த நகரங்கள் இடையே பயணிக்கிறது?
சென்னை - அகமதாபாத்
சென்னை - டெல்லி
சென்னை - கொல்கத்தா
சென்னை - ஹைதராபாத்
28339.இந்தியாவில் முதன் முதலில் விமானம் பறக்கவிடப்பட்டது எப்போது?
பிப்ரவரி 01, 1909
பிப்ரவரி 18, 1910
பிப்ரவரி 18, 1911
பிப்ரவரி 10, 1911
28340.இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி?
ஹீக்ளி
கோதாவரி
நர்மதா
கங்கை
28341.இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப் பாதை இரயில் வண்டிப் பாதை?
மும்பை - தானா
சென்னை - டெல்லி
சென்னை - பூனா
மும்பை - டெல்லி
28342.இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம்?
79,243 கிலோ மீட்டர்
71,243 கிலோ மீட்டர்
55,128 கிலோ மீட்டர்
62,729 கிலோ மீட்டர்
28343.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் இரயில்?
ஜி.டி. எக்ஸ்பிரஸ்
சம்சாத்ஜா எக்ஸ்பிரஸ்
திப்பு சுல்தான் எக்ஸ்பிரஸ்
ஜனதா
28344.தென்மத்திய மண்டலம் எத்தனை இரயில் நிலையங்களை கொண்டது?
7,000 இரயில் நிலையங்கள்
8,000 இரயில் நிலையங்கள்
6,500 இரயில் நிலையங்கள்
5,000 இரயில் நிலையங்கள்
28345.இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டைஅடுக்கு சதாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்படவுள்ளது ?
கொல்கத்தா - கோவா
சென்னை - மும்பை
பெங்களூர் - கோவா
மும்பை - கோவா
28346.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது?
விசாகப்பட்டினம்
காவேரிப்பட்டினம்
மச்சிளிப்பட்டினம்
கங்காப்பட்டினம்
Share with Friends