பொது அறிவு   விலங்கியல்  Prepare Q&A

1. கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?

டினாய்டு பிளக்காய்டு சைக்ளாய்டு கானாயிடு

Workspace

Comments

2. பறவை காற்றலைகளின் பணி?

துணைச் சுவாசம் மிதவைத்தனம் வெப்பச் சீராக்கம் மேற்கண்ட அனைத்தும்

Workspace

Comments

3. வண்ணத்துப்பூச்சிக்கு சுவையை உணரும் உறுப்பு அதன் உடலில் எங்கு அமைந்துள்ளது?

காதுகளில் கால்களில் வாயில் கண்களில்

Workspace

Comments

4. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா?

ராஜாஜி கார்பெட் ரங்கதிட்டு கிண்டி தேசிய பூங்கா

Workspace

Comments

5. உலகில் ஏறத்தாழ எவ்வளவு பூச்சி இனங்கள் உள்ளன?

1,00,000 10,00,000 30,00,000 5,00,000

Workspace

Comments

6. பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது?

முட்தோலிகள் துளையுடளிகள் தட்டைப்புழுவினம் குழியுடலிகள்

Workspace

Comments

7. கீழ்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம்?

மேற்கு வங்காளம் ஜம்மு மற்றும் காஷ்மீர் உத்தரகண்ட் கேரளா

Workspace

Comments

8. மிகக் குறைந்த நாட்கள் வாழும் பூச்சி?

எறும்பு தேனீ ஈசல்

Workspace

Comments

9. பறவைகள் இனப்பெருக்கத்திற்கு இந்திய அளவில் உள்ள மிகச்சிறந்த இடம்?

கூடங்குளம் முதுமலை முண்டன்துறை வேடந்தாங்கல்

Workspace

Comments

10. வௌவால் பண்புகளில் கீழ்கண்ட ஒன்று பொருந்தாது?

இரையைத் தேடி இருட்டில் செல்லும் முட்டையிடும் பாலூட்டி பறக்கும் பாலூட்டி எதிரொலியை உணரும்

Workspace

Comments

 

*Click on the QNo to display a Question.

Total Ans