Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் Question & Answer - Part 2

39584."+" என்பது "+" எனவும், "+" என்பது "-" எனவும் - என்பது"x" எனவும், "x" என்பது "+" எனவும் கொண்டால் 3-22+4x6/16?
78
18
11
23
Explanation:
3-28+4$\times 6\div$16=?
3$\times 28 \div$4+6-16
3$\times 7$+6-16
21+6-16
27-16=11
39585.எருதுகளும், வாத்துகளும் உள்ள ஒரு கூட்டத்தில் கால்களின் மொத்த எண்ணிக்கையானது தலைகளின் இரு மடங்கை விட 24 அதிகம் எனில் அந்த கூட்டத்தில் உள்ள எருதுகுளின் எண்ணிக்கை என்ன?
6
8
10
12
Explanation:
X-எருது
Y-வாத்து
4X+2Y=2(X+Y)+24
4X+2Y=2X+2Y+24
4X-2X=24
2X=24
X=12
39586.ஐந்து மாணவிகள் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். மீனாவிற்கு முன்பாக ராதா வந்தாள் எனினும் கீதாவை விட பின்தங்கியிருந்தாள். சீமாவிற்கு முன்பாக வந்த அருணா மீனாவை விட பின்தங்கியிருந்தாள் எனில் ஒட்டப்பந்தயத்தில் வென்றவர் யார்?
அருணா
கீதா
மீனா
ராதா
Explanation:
$\leftarrow$ கீதா $\leftarrow$ராதா $\leftarrow$மீனா $\leftarrow$அருணா $\leftarrow$சீமா
39587.விடுபட்ட எண்ணை எழுதுக 8,31,122,485, 1936, 2
7700
7637
7739
7590
Explanation:
$8\times 4-1$=31;
$122\times 4-3$=485;
$1936\times 4-5$=7739;
$31\times 4-2$=122;
$485\times 4-4$=1936;
39588.அடுத்த எண்ணைக் கண்டுபிடி
5, 11,23, 41, 65,95, 2
130
120
121
131
39589.“ORIENT" என்ற சொல்லை 532146" என்றும் "SOUL" என்ற சொல்லை "7598" என்றும் குறிப்பிட்டால், "LINE" என்ற சொல்லை எவ்வாறு குறிப்பிடுவீர்கள்
9241
8341
8241
6241
Explanation:

O->5
R->3
I ->2
E->1
N->4
T->6

S->7
O->5
U->9
L->8

L->8
I ->2
N->4
E->1

39590.ஒரு வட்ட மேஜை மாநாட்டில் 14 பேர் கலந்து கொண்டனர். இந்த 14 பேர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கத் தொடங்கினார்கள். மொத்தம் எத்தனை முறை கை குலுக்கியிருக்கலாம்?
80
91
105
75
Explanation:
மொத்த எண்ணிக்கை=$\dfrac{n(n-1)}{2}$
$=\dfrac{14\times 13}{2}$
=91
39591.CLOCK என்பது 34235 என்றும் TIME விளக்கம் என்பது 8679 என்றும் குறியீடு செய்யப்பட்டால் MOLEK என்பது
62495
62945
72495
72945
Explanation:

C->3
L->4
O->2
C->3
K->5

T->8
I->6
M->7
E->9

M->7
O->2
L->4
E->9
K->5

39592.தொடரின் அடுத்த எண்ணை காண்க 14, 16, 13, 17, 12, 18, 11 ..........
12
19
22
14
39593.MOTHER என்பது TOMREH எனில் NEPHEW என்பது எதனைக் குறிக்கும்?
ENHPWE
HPENWE
WEHPEN
PENWEH
39594.2 = 5, 4 = 18, 6 = 39, 8 = 68, எனில்
54
105
81
95
Explanation:
2=5$\Leftarrow2^{2}+1 $
4=18$\Leftarrow 4^{2}+2 $
6=39$\Leftarrow 6^{2}+3 $
8=68$\Leftarrow 8^{2}+4 $
10=105$\Leftarrow10^{2}+5 $
39595.ஒரு சங்கேத மொழியில் GUIDE என்பது 49132, BEAM என்பது 8257 எனில் IMAGE என்பது
17542
27541
15742
18542
Explanation:

G->4
U->9
I->1
D->3
E->2

B->8
E->2
A->5
M->7

I->1
M->7
A->5
G->4
E->2

39596.'p' என்பது $'\div'$ எனவும்,'Q' என்பது '-' எனவும், "R"என்பது "x" எனவும், "Tஎன்பது "+" எனவும் குறிக்கப்பட்டால் 2 4 T 1 6 Q 3 2 P 8 Ꭱ 4 = ?
42
39
24
35
Explanation:
கொடுக்கப்பட்ட தகவலின் படி
$\rightarrow24 $T 16 Q 32 P 8 R 4
குறிகளை மாற்றிய பின்
$\rightarrow 24+16-32\div 8\times 4$
$\rightarrow 24+16-4\times 4$
$\rightarrow$24+16-16
$\rightarrow$24
39597.மணி, செல்வத்திடம் ஒரு ஆணைக் காண்பித்து, "இவர் என் அப்பாவின் மனைவியின் ஒரே மகனின் மகன்" எனக் கூறினார். எனில் மணிக்கும் அந்த ஆணுக்கும் உள்ள உறவு என்ன?
மகன்
மருமகன்
தாத்தா
சகோதரன்.
Explanation:
மணி கூறுவது:
என் அப்பாவின் மனைவி=அம்மா
அம்மாவின் ஒரேய மகன்= நான் (மணி)
ஒரே மகனின் மகன் =எனது மகன் (மணி மகன் )
39598.வித்தியாசமானதைக் காண்க
WSOK
TIPLII
QMHD
NJEB
39599.H, I, K, N, ?
P
O
H
R
39600.ORGANISE என்பதை , ESINAGRO என்று குறிப்பிட்டால், DFSTINED என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
DETINEST
DEN ITSED
DESTINED
DESTINED
Explanation:
ORGANISE என்பது பின்னல் இருந்து மாற்றி எழுதப்பட்டுள்ளது ESINAGRO .அதே போன்று - DESTINED என்பது DENITSED
39601.FI:KN::PS:?
VY
UX
WZ
UY
39602.கீழ்க்கண்டவற்றில் மாறுபாடனாது எது?
39
63
78
37
Explanation:
37 என்பது பகா எண்
39603."+" என்பது "-" எனவும், "x" என்பது "+" எனவும், - என்பது "/" எனவும், "/" என்பது "x" எனவும் குறிக்கப்பட்டால்
136-8 x 3 /20 + 17 = ?
68
77
67
60
Explanation:
136-8*3/20+17=?
136/8+3*20-17=?
17+3*20-17=?
17+60-17=?
77-17=60
Share with Friends