* ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் என்பது வினாத்தாள்களில்
கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுவைத்து ஆகும்
* தேர்விற்கு பயன்படும் வகையில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன
கலைச்சொற்கள் (Kalai Sorkal)
ஆங்கிலச் சொற்கள்
தமிழ் சொற்கள்
Accident
நேர்ச்சி
Acknowledgement Card
ஒப்புகை அட்டை
Admission
சேர்க்கை
Agency
முகவாண்மை
Agent
முகவர்
Allergy
ஒவ்வாமை
Assurance
காப்பீடு
Attendance Register
வருகைப் பதிவேடு
Attestation
சான்றொப்பம்
Automobile
தானியங்கி
Bench
விசிப்பலகை
Binding
கட்டமைப்பு
Bona fide certificate
ஆளறி சான்றிதழ்
Brass
பித்தளை
Bronze
வெண்கலம்
Bio Technology
உயிரி தொழில்நுட்பவியல்
Casting
வார்ப்பு
Central Government
நடுவண் அரசு
chalk piece
சுண்ணக்கட்டி
Champion
வாகை சூடி
Code
குறிப்புகள்
Company
குழுமம்
Compound
கூட்டுப் பொருட்கள்
Compounder
மருந்தாளுநர்
Deposit
இட்டு வைப்பு
Design
வடிவமைப்பு
Document
ஆவணம்
E-Mail
மின்னஞ்சல்
Ever silver
நிலைவெள்ளி
Evidence Act
சட்ட ஆவணங்கள்
Fax
தொலை நகலி
Fiction
புனைக்கதை
Hardness
கடினத்தன்மை
Insurance
ஈட்டுறுதி
Interview
நேர்காணல்
Inorganic
கனிமம்
Irregular
ஒழுங்கற்ற
Key
திறவுகோல்
Keyboard
விசைப்பலகை
Knight hood
வீரத்திருத்தகை
Laptop
மடிக்கணினி
License
உரிமம்
Lift
மின்தூக்கி
Lorry
சரக்குந்து
Mammal
பாலூட்டி
Metal
உலோகம்
Missile
ஏவுகணை
Mortuary
பிணக்கிடங்கு
Network
வலையகம்
Organic
கரிமம்
Offspring
சந்ததி
Passport
கடவுச்சீட்டு
Password
கடவுச் சொல்
Permanent
நிரந்தரம்
Photo Graph
நிழற்படம்
Photocopy (Xerox)
ஒளிப்படி
Planet
கோள்
Plastic
நெகிழி
Print out
அச்சுப் படி
Probationary Period
தகுதிகாண் பருவம்
Proposal
கருத்துரு
Receiver
அலை வாங்கி
Radio wave
வானொலி அலை
Remote Sensing
தொலை உணர்தல்
Research Centre
ஆராய்ச்சி நிலையம்
Satellite
செயற்கைக்கோள்
Scanning
வரிக் கண்ணோட்டம்
Search Engine
தேடுபொறி
Substantive Law
சான்றுச் சட்டம்
Succession Act
உரிமைச் சட்டங்கள்
TeaStall
தேனீர் அங்காடி
Technical
தொழில்நுட்பம்
Tele Print
தொலை அச்சு
Telex
தொலை வரி
Temporary
தற்காலிகம்
Temperature
வெப்ப நிலை
Traitor
துரோகி
Ultra Sound Scanning
மீயொலி வரிக் கண்ணோட்டம்
Visa
நுழைவு இசைவு
Visiting card
காண்புச்சீட்டு
Writs
வாரிசுரிமைச் சட்டம்
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் (Aangila Sollukku Inaiyana Tamil Sol)
ஆங்கிலச் சொற்கள்
தமிழ் சொற்கள்
ஃபிளாஷ் நியூஸ்
சிறப்புச் செய்தி
ஃபுட் போர்டு
படிக்கட்டு
ஃபேக்நியூஸ்
பொய்ச்செய்தி
ஃபேன்
மின்விசிறி
ஃபோலியோஎண்
இதழ் எண்
அகாதெமி
கழகம்
அசெம்ளி
சட்டசபை
அட்டெண்டன்ஸ்
வருகைப்பதிவு
அட்மிஷன்
சேர்க்கை
அட்லஸ்
நிலப்படச்சுவடி
அட்லஸ்
நிலப்படத்தொகுப்பு
அடாப்டர்
பொருத்தி
அப்பாயின்ட் மென்ட்
பணிஅமர்த்தல்
அஸ்ட்ரோநோமி
வானநூல்
அஸ்தெடிக்
இயற்கை வனப்பு
ஆக்ஸிடென்ட்
நேர்ச்சி
ஆட்டோகிராப்
வாழ்த்தொப்பம்
ஆட்டோமொபைல்
தானியங்கி
ஆடியோகேசட்
ஒலிப்பேழை
ஆபிஸ்
அலுவலகம்
ஆயில் ஸ்டோர்
எண்ணெய்ப் பண்டகம்
ஆர்டர் ஆஃப் நேச்சர்
இயற்கை ஒழுங்கு
ஆஸ்பத்திரி
மருத்துவமனை
இண்டர்வ்யூ
நேர்காணல்
இண்டஸ்ட்ரி
தொழிலகம்
இம்ப்ரூ
பெருக்கு
இன்டர்நெட்
இணையம்
எடிட்டோரியல்
தலையங்கம்
எவர்சில்வர்
நிலைவெள்ளி
என்வெரான்மென்ட்
சுற்றுச்சூழல்
எஸ்டிமேட்
மதிப்பீடு
ஏரோப்ளேன்
வானூர்தி
ஏஜென்சி
முகவாண்மை
ஏஜென்ட்
முகவர்
ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட்
ஆளறி சான்றிதழ்
ஐஸ்- கிரீம்
பனிக்குழைவு
ஐஸ்வாட்டர்
குளிர்நீர்
ஒன்வே
ஒருவழிப்பாதை
ஓட்டல்
உணவகம்
கண்ட்ரி
நாடு
கண்ட்ரோல்
கட்டுப்பாடு
கம்ப்யூட்டர்
கணினி
கம்பெனி
குழுமம்
கரண்ட்
மின்சாரம்
கரஸ்பாண்டேன்ட்
தாளாளர்
கலெக்டர்
சேகரிப்பவர்
கவர்
மறை உறை
கவுன்சில்
குழு
கவுன்சில்
மன்றம்
காண்ட்ரக்ட்
ஒப்பந்தம்
காபி பார்
குளம்பியகம்
காம்பாக்ட் டிஸ்க்
வட்டத்தகடு
கார்
மகிழுந்து
காலேஜ்
கல்லூரி
காஸ்ட்யூம்
உடை
கிரீடம்
மணிமுடி
கிரீன் ப்ரூஃ
திருத்தப்படாத அச்சுப்படி
கிரீன் ரூம்
பாசறை
கிரைண்டர்
அரவை இயந்திரம்
கிளாசிக்கல் லாங்குவேஜ்
உயர்தனிச் செம்மொழி
கிளாத் ஸ்டோர்ஸ்
துணியங்காடி
கூல் டிரிங்ஸ்
குளிர்பருகு நீர்
கூல்ட்ரிங்க்ஸ்
குளிர்பானம்
கெலிகாப்டர்
உலங்கு வானூர்தி
கெஸ்ட் கவுஸ்
விருந்தகம்
கேபிள்
கம்பிவடம்
கேரண்டி
பொறுப்புறுதி
கோட்டல்
உணவகம்
கோர்ட்
மன்றம்
சக்சஸ்
வெற்றி
சட்ஜ்மெண்ட்
தீர்ப்பு
சயின்ஸ்
அறிவியல்
சர்ஜரி
அறுவைச் சிகிச்சை
சாக்பீஸ
சுன்னக்கட்டி
சாம்பியன்
வாகை சூடி
சிட்டி
நகரம்
சிலிண்டர்
உருளை
சினிமா
திரைப்படம்
சுவிட்சு
பொத்தான்
சூப்பர்
சிறப்பு
செக்
காசோலை
செல்போன்
கைப்பேசி
சென்ட்ரல் கவர்ன்மென்ட்
நடுவன் அரசு
சேர்
நாற்காலி
சேலான்
செலுத்துச்சீட்டு
சைக்கிள்
மிதிவண்டி
ட்ராவலர்ஸ் பங்களா
பயணியர் மாளிகை
டாக்டர்
மருத்துவர்
டிக்கெட்
பயணச்சீட்டு
டிசிப்ளின்
ஒழுக்கம்
டிசைன்
வடிவமைப்பு
டிபன்
சிற்றுண்டி
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
பல்பொருள் அங்காடி
டிமாண்ட் டிராப்ட்
வரைவோலை
டிவி
தொலைக்காட்சி
டிஸ்க்
குறுந்தகடு
டீ
தேநீர்
டீ பார்ட்டி
தேநீர் விருந்து
டீ ஸ்டால்
தேநீர் அங்காடி
டீப் போர் வெல்
ஆழ்துளைக் கிணறு
டெட்லைன்
குறித்தகாலம்
டெய்லி
அன்றாடம்
டெலஸ்கோப்
தொலைநோக்கி
டெலிபோன்
தொலைபேசி
டைப்பிஸ்ட
தட்டச்சர்
டைப்ரைட்டர்
தட்டச்சுப்பொறி
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்
தட்டெழுத்துப் பயிலகம்
டைரி
நாட்குறிப்பு
தம்ளர்
குவளை
தியேட்டர்
திரை அரங்கு
தெர்மா மீட்டர்
வெப்பமானி
நம்பர்
எண்
நாலெட்ஜ்
அறிவு
நிபுணர்
வல்லுநர்
நோட்புக்
குறிப்பேடு
பயாலாஜி
உயிரியல்
பர்னிச்சர்
அறைக்கலன்கள்
பர்ஸ்ட் கிளாஸ்
முதல் வகுப்பு
ப்ரீப்கேஸ்
குறும்பெட்டி
ப்ரீவ் கேஸ்
குறும்பெட்டி
ப்ரொஜெக்டர்
படவீழ்த்தி
பல்பு
மின்குமிழ்
பஸ்
பேருந்து
பஸ் ஸ்டாண்டு
பேருந்து நிலையம்
பஸ் ஸ்டாப்
பேருந்து நிறுத்தம்
பாய்லர்
கொதிகலன்
பார்லிமென்ட்
நாடாளுமன்றம்
பால்கனி
முகப்பு மாடம்
பாஸ்போர்ட்
கடவுச்சீட்டு
பிக்னிக்
சிற்றுலா
பிரிசன்
சிறைச்சாலை
பிரிட்ஜ்
குளிர்சாதனப்பெட்டி
பிரிண்டிங் பிரஸ்
அச்சகம்
பிளாட்பாரம்
நடைபாதை
பிளாஸ்டிக்
நெகிழி
பிளே கிரவுண்ட்
விளையாட்டுத்திடல்
பிளைட்
விமானம்
பீரோ
இழுப்பறை
புரபோசல்
கருத்துரு
புரோட்டோகால்
மரபுத் தகவு
புரோநோட்
ஒப்புச்சீட்டு
புல்லட்டின்
சிறப்புச் செய்தி இதழ்
பெல்ட்
அரைக்கச்சு
பேக்கர்
ரொட்டி சுடுபவர்
பேக்கிங் சார்ஜ்
கட்டுமானத்தொகை
பேங்க்
வங்கி
பேட்மிட்டன்
பூப்பந்து
பேரண்ட்ஸ்
பெற்றோர்
பேனா
தூவல்
பைக்
விசையுந்து
பைல்
கோப்பு
போலீஸ் ஸ்டேசன்
காவல் நிலையம்
போனஸ்
மகிழ்வூதியம்
போஸ்ட் ஆபிஸ்
அஞ்சல் நிலையம்
மதர்லேண்ட்
தாயகம்
மார்க்கெட்
அங்காடி
மீட்டிங்
கூட்டம்
மெஸ்
உணவகம்
மேஜிக்
செப்பிடுவித்தை
மைக்
ஒலிவாங்கி
மைக்ராஸ்கோப்
நுண்ணோக்கி
மோட்டல்
பயணவழி உணவகம்
யுனிவர்சிட்டி
பல்கலைகழகம்
ரப்பர்
தேய்ப்பம்
ரயில்
தொடர்வண்டி
ராக்கெட்
ஏவுகணை
ரிப்பைரர்
பழுதுபார்ப்பவர்
ரிவர்
நதி
ரிஜிஸ்டர் போஸ்ட்
பதிவு அஞ்சல்
ரூம் ரெண்ட்
குடிக்கூலி
ரெக்கார்ட்
ஆவணம்
ரேடியோ
வானொலி
ரோடு
சாலை
லாண்டரி
வெளுப்பகம்
லாரி
சரக்குந்து
லிவ்வர்
கல்லீரல்
லீவ்லெட்டர்
விடுமுறை கடிதம்
லெமினே~ன்
மென்தகடு
லே அவுட்
செய்தித்தாள் வடிவமைப்பு
லேட்
காலம் கடந்து
லைசென்ஸ்
உரிமம்
லைட்
விளக்கு
விசிட்டிங்கார்டு
காண்டிச்சீட்டு
விஞ்ஞானம்
அறிவியல்
வீடியோகேசட்
ஒளிப்பேழை
வெரிபிகே~ன்
சரிபார்த்தல்
வொர்க்~hப்
பணிமனை
வோல்டு
உலகம்
ஜங்ஷன்
கூடல்
ஜட்ஜ்
நீதிபதி
ஜனங்கள்
மக்கள்
ஜீப்
கரட்டுந்து
ஜெராக்ஸ்
ஒளிப்படி
ஸ்கூல்
பள்ளி
ஸ்டேசனரி சாப்
எழுது பொருள் அங்காடி
ஸ்டேட் கவர்ன்மென்ட்
மாநில அரசு
ஸ்டேடியம்
விளையாட்டரங்கம்
ஸ்டோர்
பண்டகம்
ஸ்நாக்ஸ்
சிற்றுணவு
ஸ்பீக்கர்
பேசுபவர்
ஸ்பெ~ல்
தனி
ஹெலிகாப்டர்
சுருள் வானூர்தி
ஹேர்கட்டிங் சலூன்
முடித்திருத்தகம்
பிற மொழி சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் (Pira Mozhi Sollukku Nerana Tamil Sol)