Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் எதிர்ச்சொல் அறிக

ஒரு சொல்லின் எதிர்மறையான பொருளை குறிக்கும் சொல் எதிர்சொல் எனப்படும் . இரண்டு சொற்களும் எதிர்மறையான பண்புகளை கொண்டிருக்கும்.

எ.கா :
இரவு - பகல்
துன்பம் - இன்பம்

எதிர்ச்சொற்கள் பின்வருமாறு :

அகம் X புறம்
அகவல் X கிட்டுதல்
அஞ்சுதல் X அஞ்சாமை
அடி X நுனி
அடிமை X சுதந்திரம்
அடைத்தல் X திறத்தல்
அண்மை X சேய்மை
அண்மை X தொலைவு, சேய்மை
அமர்ந்து X எழுந்து
அமுதம் X நஞ்சு
அமைதி X ஆரவாரம்
அமைதி X குழப்பம்
அரிது X எளிது
அருகு X பெருகு
அருள் X மருள்
அல் X இரவு
அல்லும் X பகலும்
அவ்விடம் X இவ்விடம்
அழித்தல் X ஆக்கல்
அளித்தார் X பறித்தார்
அறப்போர் X மறப்போர்
அறம் X மறம்
அற்றகுளம் X அறாதகுளம்
அற்றை X இற்றை
அன்பான X அன்பற்ற
அன்பு X பகை
ஆக்கம் X கேடு
ஆகாது X போகாது
ஆகும் X ஆகாது
ஆசை X நிராசை
ஆடவர் X பெண்டிர்
ஆடுஉ X மகடுஉ
ஆண்டார் X அடிமை
ஆண்டான் X அடிமை
ஆண்டு X ஈண்டு
ஆதி X அந்தம்
ஆழ X மிதப்ப
இகழ்ச்சி X புகழ்ச்சி
இடும்பை X இன்பம்
இணை X பிரி
இணைந்தது X பிரிந்தது
இம்மை X மறுமை
இயற்கை X செயற்கை
இயன்ற X இயலாத
இரவலர் X புரவலர்
இரவு X பகல்
இரும்பை X இன்பம்
இல்லை X உண்டு
இல்லை X உண்டு
இழந்தமை X பெற்றமை
இழப்பு X ஆதாயம்
இழப்பு X ஆதாயம்
இளமை X முதுமை
இறுக்கம் X தளர்வு
இறுதி X தொடக்கம்
இன்சொல் X வன்சொல்
இன்னா X இனிய
இனிய X இன்னாத
ஈதல் X ஏற்றல்
ஈரம் X வறட்சி
உடன்பாடு X மாறுபாடு
உத்தமர் X அதமர்
உத்தமன் X அதமன்
உயர்வு X தாழ்வு
உரிமை X அடிமை
உருவம் X அருவம்
உள்பொருள் X வெளிப்பொருள்
உள்ளது X இல்லது
உள்ளரங்கம் X வெளியரங்கம்
உறங்கு X விழி
உறங்கு X விழி
உறவு X அயல்
உற்றுழிவு X உறாவுழி
எட்டா X எட்டும்
எந்தை X நொந்தை
எழுச்சி X வீழ்ச்சி
எழுச்சி X வீழ்ச்சி
எளிது X அரிது
ஏழை X பணக்காரர்
ஏற்றம் X இறக்கம்
ஏறி X இறக்கி
ஓங்கிய X தாழ்ந்த
ஓங்குதல் X ஒடுங்குதல்
ஓடுமீன் X உறுமீன்
ஒதுக்கி X சேர்த்து
ஓய்வு X உழைப்பு
ஒருமை X பன்மை
ஒழிக X தளர்க
ஒழுங்காக X ஒழுங்கின்றி
ஒளி X இருள்
ஒற்றுமை X வேற்றுமை
கஞ்சம் X தாராளம்
கடுவன் X மந்தி
கலக்கம் X தெளிவு
கவனம் X மறதி
களிப்பு X எரிச்சல்
களிப்பு X துயரம்
காக்க X விடுக
காலம் X அகாலம்
கீழைநாடு X மேலைநாடு
குடியரசு X முடியரசு
குணம் X குற்றம்
குமரன் X குமரி
குழி X மேடு
குழு X தனி
குறைவு X நிறைவு
கூடி X பிரிந்து
கொள் X கொடு
சஞ்சலம் X துணிவு
சத்ரு X நண்பன்
சாக்கிரதை X அசாக்கிரதை
சாந்தம் X உக்கிரம்
சிறப்பு X இழிவு
சிற்றரசர் X பேரரசர்
சிற்றாறு X பேராறு
சிற்றாறு X பேராறு
சிற்றுார் X பேரூர்
சிறியவர் X பெரியவர்
சுருக்கம் X விரிவு
செங்கோல் X கொடுங்கோல்
செம்மை X கருமை
செய்வோம் X செய்யோம்
செல்வர் X ஏழை
செல்வர் X வறியவர்
செல்வீர் X செல்லாதீர்
சொந்தம் X அந்நியம்
சொல்லுக X சொல்லற்க
சோம்பல் X சுறுசுறுப்பு
செளக்கியம் X அசெளக்கியம்
தக்கவழி X தகாதவழி
தட்பம் X எளிமை
தட்பம் X வெட்பம்
தண்மை X வெம்மை
தந்தை X தாய்
தமயன் X தமக்கை
தமர் X பிறர்
தலைவர் X தொண்டர்
தலைவர் X தொண்டர்
தவறு X சரி
தள்ளுதல் X தள்ளாமை
தளிர் X சருகு
தன்னலம் X பிறர்நலம்
தனிமை X குழு
திண்மம் X நீர்மம்
திண்மை X மென்மை
தீது X நன்று
தீயவர் X நல்லவர்
தூய்மை X மாசு
தூயவன் X தூயவள்
தூயன் X வீராங்கனை
தேய்ந்து X வளர்ந்து
தொடக்கம் X முடிவு
தொண்மை X புதுமை
தொன்மை X புதுமை
தோன்றியது X மறைந்தது
தோன்று X மறைய
நஞ்சு X அமிர்தம்
நட்பு X பகை
நண்பர் X பகைவர்
நண்பன் X பகைவன்
நம்பி X நங்கை
நல்லறிவு X தியறிவு
நல்லார் X அல்லார்
நற்குணம் X திக்குணம்
நன்மை X தீமை
நாற்றம் X துர்நாற்றம்
நீக்குதல் X இணைத்தல்
நீங்க X சேர
நீண்ட X குறுகிய
நீண்டு X குறுகி
நீதி X அநீதி
நுண்மை X பருமை
நோதல் X தணிதல்
பகட்டு X எளிமை
பகுத்து X தொகுத்து
பருத்தல் X சிறுத்தல்
பழம் X காய்
பழம்பாடல் X புதுப்பாடல்
பழமை X புதுமை
பழமொழி X புதுமொழி
பழி X புகழ்
பளபளப்பு X சொரசொரப்பு
பள்ளம் X மேடு
பறந்தார் X மறைந்தார்
பற்பல X சிற்சில
பற்றி X விடுத்து
பனையளவு X திணையளவு
பாவம் X புண்ணியம்
பிரிந்து X சேர்ந்து
பிழை X திருத்தம்
பிறந்தார் X மறைந்தார்
பிறப்பு X இறப்பு
பின்னர் X முன்னர்
புகழ்ச்சி X இகழ்ச்சி
புதிய X பழைய
புதுமை X பழமை
பெரியவர் X சிறியவர்
பெருகி X சுருங்கி
பெருகி X சுருங்கி
பெருந்தொகை X சிறுதொகை
பெரும்பான்மை X சிறுபான்மை
பெருமை X சிறுமை
பெற்றமை X இழந்தமை
பேதை X மேதை
பொய் X மெய்
போற்றி X தூற்றி
போற்று X தூற்று
மகிழ்ச்சி X துயரம்
மகிழ்ச்சி X வருத்தம்
மருள் X தெருள்
மருவுக X ஒருவுக
மலர்தல் X கூம்புதல்
மற X நினை
மன்னிப்பு X தண்டிப்பு
மாறுபட்டு X ஒன்றுபட்டு
மிகுதி X குறைவு
முடியும் X முடியாத
முதன்மை X இறுதி
முதுகலை X இளங்கலை
முற்பகல் X பிற்பகல்
முன் X பின்
முனிவு X கணிவு
மூத்த X இளைய
மூதேவி X சீதேவி
மேதை X பேதை
மேலே X கீழே
மேலை X கீழை
மேற்கொள்க X கைவிடுக
மேன்மை X கீழ்மை
வடக்கு X தெற்கு
வடநாடு X தென்னாடு
வடமொழி X தென்மொழி
வருந்த X மகிழ
வழுத்தல் X இகழ்தல்
வளர்ச்சி X தளர்ச்சி
வளர்ந்து X தளர்ந்து
வளருதல் X தேய்தல்
வளைத்தல் X நிமிர்த்தல்
வாங்கல் X விற்றல்
வாடுதல் X தழைத்தல்
வாழ்த்தல் X துாற்றல்
வாழ்வு X தாழ்வு
விருப்பு X வெறுப்பு
விரைவு X தாமதம்
விழைந்தார் X வெறுத்தார்
வீரம் X கோழை
வெற்றமை X இழந்தமை
வெற்றி X தோல்வி
வென்று X தோற்று
வேண்டும் X வேண்டாம்
வேறுபாடு X ஒருமைப்பாடு
Share with Friends