TNPSC   பொதுத் தமிழ் - 2  Prepare Q&A

1. புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக

புதுஎழுச்சி புத்தெழுச்சி புதியஎழுச்சி புதும்எழுச்சி

Workspace

Comments

2. என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர்

சுந்தரர் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர்

Workspace

Comments

3. எதிர்ச்சொல் தருக : நல்வினை

நல்லவினை செய்வினை நன்மை தீவினை

Workspace

Comments

4. உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க:

மிகுதி குறைவு அதிர்ச்சி அன்பு

Workspace

Comments

5. பிரித்து எழுதுக - நன்னாள்

நன்மை + நாள் நன்று + நாள் நல்ல + நாள் நன் + நாள்

Workspace

Comments

6. செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.

பரிசை விழாத் தலைவர் வழங்கினார் விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது விழாத் தலைவர் பரிசு கொடுத்தார் பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை

Workspace

Comments

7. படுகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

பண்புப்பெயர் பொருட்பெயர் காலப்பெயர் இடப்பெயர்

Workspace

Comments

8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :

முன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம் மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்

Workspace

Comments

9. பிரித்து எழுதுக : ஊராண்மை

ஊராண் + மை ஊர் + ஆண்மை ஊர் + ஆள்மை ஊ + ஆண்மை

Workspace

Comments

10. எதிர்ச்சொல் தருக : இன்சொல்

வன்சொல் மென்சொல் கடுஞ்சொல் தன்சொல்

Workspace

Comments

 

*Click on the QNo to display a Question.

Total Ans