Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு பொது அறிவு Prepare Q&A

6308.கீழே கொடுக்கப்பட்ட புள்ளிகளில் எது 3x+4y≤7 இல் அமைந்துள்ளது?
(1,1)
(1,2)
(2,1)
(0,2)
6309.முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
1950
1951
1952
1953
6310.சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம்
1/2
-1/2
-6
1/6
6311.ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
மக்களவை சபாநாயகர்
பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்
இந்தியத் தலைமை நீதிபதி
இந்தியத் தேர்தல் ஆணையம்
6312.மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
உறையூர்
மதுரை
தஞ்சாவூர்
பூம்புஹார்
6313.3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில், 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில், 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?
10 கி.மீ./மணி
15 கி.மீ./மணி
20 கி.மீ./மணி
25 கி.மீ./மணி
6314.பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?
பாபர்
இப்ராஹீம் லோடி
ஷெர்ஷா
அக்பர்
6315.5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?
4:3
1:3
3:2
5:2
6316.ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன?
25 மீ.
50 மீ.
100 மீ.
200 மீ.
6317.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.கதக்களி - 1.தமிழ்நாடு,
b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி - 3. கேரளா ,
d. பரத நாட்டியம் - 4. ஒரிசா
(a,3),(b,4),(c,2),(d,1)
(a,3),(b,2),(c,1),(d,4)
(a,4),(b,3),(c,2),(d,1)
(a,2),(b,3),(c,1),(d,4)
6318.மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர்
காங்கா தேவி
காரைக்கால் அம்மையார்
பரஞ்சோதி
மாங்குடி மருதனார்
6319.இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
சென்னை
மும்பை
ஹைதராபாத்
பெங்களூர்
6320.இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
ஜி.சூப்பிரமணியஐயர்
ரா.வெங்கடராஜுலு
ஜெகன்நாத் ஆச்சாரியார்
இராஜகோபாலாச்சாரி
6321.பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
மகேந்திரவர்மன்
ராஜசிம்மன்
மாமல்லன்
நந்திவர்மன்
6322.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
நவம்பர் 14
செப்டெம்பர் 14
செப்டெம்பர் 5
மே 1
6323.தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
திருவாரூர்
நாகப்பட்டினம்
6324.ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.
ஆக்ஸிகரணம்
ஒடுக்கவினை
மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்
சாயம் வெளுத்தல்
6325.கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?
மரப்பந்து
பறவை இறகு
எக்கு பந்து
மேற்கண்ட அனைத்தும் ஒரே வேகத்தில் விழும், ஏனெனில் வெற்றிடத்தில் காற்றினால் ஏற்படும் தடை இல்லை.
6326.12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் எந்த எண் மிகச்சிறியது?
12/5
11/4
10/3
9/2
6327.கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
டங்ஸ்டன்
தேனிரும்பு
எக்கு
தாமிரம்
6328.தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
ஜனவரி-மார்ச்
ஏப்ரல்-ஜுன்
ஜூலை-செப்டம்பர்
அக்டோபர்-டிசம்பர்
6329.துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு
கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு
விளையாட்டு பயிற்சியாளருக்கு
ஹாக்கி விளையாட்டு வீரருக்கு
6330.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
a) அண்ணா விருது 1)சிறந்தபாடலசிரியற்க்கு
b) எம்.ஜி.ஆர் விருது 2)சிறந்த நடிகருக்கு
c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு
d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு

குறியீடுகள்: a-b-c-d
4-3-1-2
1-4-2-3
2-1-3-4
3-2-4-1
6331.ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்?
1917
1927
1937
1947
6332.போர்டோ கலவை என்பது
காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு
சலவைத்தூள் மற்றும் DDT
DDT மற்றும் BHC
DDT மற்றும் பாராதையான்
6333.வைரமும், கிராக்பைட்டும்
ஐசோமர்கள்
ஐஸோடோப்புகள்
புறவேற்றுமை படிவங்கள்
பல்படிகள்
6334.அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்
புரோட்டன்க்கள் மற்றும் எலெக்ட்ரான்கள்
நியூட்ரான்கள் மற்றும் எலெக்ட்ரான்கள்
நியூட்ரான்கள் மட்டும்
6335.சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/விநாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்
0.5 மீ /விநாடி
1 மீ /விநாடி
2 மீ /விநாடி
3 மீ /விநாடி
6336.இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
குஜராத்
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரம்
தமிழ்நாடு
6337.இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
தமிழ் நாடு
கோவா
கேரளா
கர்நாடகா
6338.இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
காந்திஜி
மோதிலால் நேரு
சரோஜினி நாயுடு
அன்னிபெசென்ட்
6339.இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
தன்னிறைவு
தொழில்துறை வளர்ச்சி
வேலைவாய்ப்பு உருவாக்குதல்
மக்கள்தொகை வளர்ச்சி
6340.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
பல்லவ வம்சம்
சோழ வம்சம்
பாண்டிய வம்சம்
சேர வம்சம்
6341.உலகின் சர்க்கரைக் கிண்ணம்
கியூபா
ஜாவா
இந்தியா
சீனா
6342.பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
செம்மண்
மலை மண்
கரிசல் மண்
வண்டல் மண்
6343.தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
தமிழ்நாடு
அஸ்ஸாம்
கர்நாடகா
கேரளா
6344.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.சித்தரஞ்சன் - 1.ரயில் எஞ்சின் ஆலை,
b.நேபா நகர் - 2.ரயில் பெட்டி ஆலை,
c.மும்பை - 3.அச்சு காகித ஆலை,
d.ஜாம்ஷெட்பூர் - 4.பருத்தி நெசவு ஆலை, 5. - இரும்பு எஃகு ஆலை
(a,1),(b,3),(c,4),(d,5)
(a,1),(b,4),(c,3),(d,5)
(a,2),(b,3),(c,4),(d,1)
(a,5),(b,2),(c,3),(d,1)
6345.இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது
டெல்லி மற்றும் சென்னை
கொல்கத்தா மற்றும் சென்னை
பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர்
மும்பை மற்றும் கோயம்புத்தூர்
6346.புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
சாரநாத்
சாஞ்சி
கயா
வாரணாசி
6347.அஷ்டதிக்கஜங்கள் இருந்த பேரரசரின் அவை
அச்சுதராயர்
கிருஷ்ண தேவராயர்
ராமராயர்
சதாசிவ ராயர்
6348.20 மீ.வி-1 திசைவேகத்தில் செல்லும் 500 கிலோ கிராம் நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவான பாதையில் திரும்புவதற்கு தேவையான மைய நோக்கு விசை
4000N
5000N
200N
1250N
6349.நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர்
அண்ணாதுரை
கே.எஸ்.மனோகர்
எஸ்.டி.சுந்தரம்
டி.கே.மூர்த்தி
6350.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்
காரன்வாலிஸ் பிரபு
டல்ஹௌசி பிரபு
சர் தாமஸ் மன்றோ
மேயோ பிரபு
6351.ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ சாயுயரம் 6 செ.மீ எனில் அதன் வளைபரப்பு என்ன ?
12π செ.மீ²
12 செ.மீ²
24π செ.மீ²
24 செ.மீ²
6352.sinθ=cosθ எனில் tanθ= ?
0
1
√2
√3
6353.ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
குன்லுன் மலைத்தொடர்கள்
இமய மலைத்தொடர்கள்
இந்துகுஷ் மலைத்தொடர்கள்
கின்கன் மலைத்தொடர்கள்
6354.இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
துணிமணிகள்
சணல்
நகைகள்
கைத்தறிகள்
6355.1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே
16, 58 ஆண்டுகள்
15, 50 ஆண்டுகள்
14, 42 ஆண்டுகள்
13, 34 ஆண்டுகள்
6356.வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்
நீலம்
வெள்ளை
சிவப்பு
கருப்பு
6357.சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?
அணுக்கரு பிளவு
அணுக்கரு இணைவு
வாயுக்கள் எரிவதால்
ஹைட்ரஜன் உள்ளதால்
Share with Friends