Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2014

9120.`கண்ணகி` எனும் சொல்லின் பொருள்
கடும் சொற்களைப் பேசுபவள்
கண் தானம் செய்தவள்
கண்களால் நகுபவள்
கண் தானம் பெற்றவள்
9121.பகுதிI உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதிI பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்:
(a) (b) (c) (d)
2 4 1 3
1 3 2 4
3 2 4 1
4 3 2 1
9122.வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
பண்புத்தொகை
வினைத் தொகை
வேற்றுமைத் தொகை
உம்மைத் தொகை
9123.வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
பள்ளு
தூது
கலம்பகம்
அந்தாதி
9124.பொருத்துக:
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
(a) (b) (c) (d)
2 4 3 1
4 2 3 1
3 1 4 2
2 4 1 3
9125.`அவன் உழவன்`- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
பெயர்ச் சொல்
தொழிற்பெயர்
9126.பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
வயலில் மாடுகள் மேந்தது
வயலில் மாடுகள் மேஞ்சது
வயலில் மாடுகள் மேய்ந்தன
வயலில் மாடுகள் மேய்ந்தது
9127.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :நடிகன்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
9128.பொன்னியிடம் தேன்மொழிதான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்- எவ்வகைத் தொடர்?
நேர்க்கூற்று
அயற்கூற்று
எதிர்மறைக் கூற்று
கலவைத்தொடர்
9129.பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
பெறா அ
தழிஇ
அண்ணன்
கொடுப்பதுஉம்
9130.யாப்பு என்றால்---- என்பது பொருள்
அடித்தல்
சிதைத்தல்
கட்டுதல்
துவைத்தல்
9131.நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசியார்?
மங்கையர்க்கரசி
ஜான்ஸிராணி
இராணி மங்கம்மாள்
தடாதகைப் பிராட்டியார்
9132.`உலகின் எட்டாவது அதிசயம்` எனப் பாராட்டப்படுபவர்
நைட்டிங்கேல்
அன்னி சல்லிவான்
கெலன் கெல்லர்
பாலி தாம்சன்
9133.திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
9
7
10
133
9134.தொண்ணுற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெறும் நூல் எது?
குறிஞ்சிப் பாட்டு
முல்லைப் பாட்டு
கலிப்பாடல்
பரிபாடல்
9135.`மனித நாகரிகத்தின் தொட்டில்` என அழைக்கப்படுவது எது?
ஆப்பிரிக்கா
இலெமூரியா
சிந்து சமவெளி
ஹரப்பா
9136.குமரகுருபரர் எழுதாத நூல்
கந்தர் கலிவெண்பா
மதுரைக் கலம்பகம்
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
நீதிநெறி விளக்கம்
9137.தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
இராமநாதபுரம்
புதுக்கோட்டை
9138.தமிழகத்தின் `வேர்ட்ஸ்வொர்த் ` என்று புகழப்படுபவர்
வாணிதாசன்
வண்ணதாசன்
பாரதிதாசன்
சுப்புரத்தின தாசன்
9139.குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும்-----------உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
குளோரோ ஃபுளுரோ கார்பன்
ஈத்தேன்
கதிரியக்கம்
மீத்தேன்
Share with Friends