TNPSC Tamil  Question Bank

1. கண்ணாடி என்பது?

அதிகமாக குளிரூட்டப்பட்ட பாலிமர் அதிகமாக குளிரூட்டப்பட்ட திரவம் அதிகமாக அழுத்தப்பட்ட கலவை அதிகமாக குளிரூட்டப்பட்ட திடப்பொருள்

Workspace

Comments

2. பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது?

மீத்தேன் கார்பன் மோனாக்சைடு நைட்ரஸ் ஆக்சைடு அம்மோனியா

Workspace

Comments

3. தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்?

வெப்பம் அதிகநேரம் இருப்பதற்காக அழகிற்காக துருப்பிடிக்காமல் இருக்க குளிர்சிக்காக

Workspace

Comments

4. " சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு?

ஆக்சிஜன் நைட்ரஸ் ஆக்சைடு கார்பன் டை ஆக்சைடு மேற்கண்ட ஏதுமில்லை

Workspace

Comments

5. கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?

வேகத்தை கட்டுப்படுத்துவது பெட்ரோலை வெப்பமடையச் செய்வது காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது மேற்கண்ட ஏதுமில்லை

Workspace

Comments

6. நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்?

மக்னீசியம் பை கார்பனேட் கால்சியம் பை கார்பனேட் மக்னீசியம் சல்பேட் கால்சியம் சல்பேட்

Workspace

Comments

7. ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது?

கார்போனிக்டையாக்சைடு ஆக்சிஜன் நைட்ரேட் மேற்கண்ட ஏதுமில்லை

Workspace

Comments
164 டிகிரி சென்டிகிரேடு 432 டிகிரி சென்டிகிரேடு 180 டிகிரி சென்டிகிரேடு 357 டிகிரி சென்டிகிரேடு

Workspace

Comments

9. அசிட்டீலினை பலபடியாக்கும்போது கிடைப்பது?

பி.வி.சி ( P.V.C ) புரோப்பிலீன் பென்சீன் பாலிதீன்

Workspace

Comments

10. ஒரு புரோட்டானின் மின்னூட்டம் என்பது?

1.6 X 10-19 கூலும் 1.6 X 10-10 கூலும் 1.6 X 1010 கூலும் 1.6 X 1019 கூலும்

Workspace

Comments

 

*Click on the QNo to display a Question.

Total Ans