TNPSC   தாவரவியல்   Prepare Q&A

1. எதுகூட்டுயிரி

காளான் கஸ்குட்டா நெப்பந்தஸ் லைக்கன்கள்

Workspace

Comments

2. லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது ?

வைட்டமின் B வைட்டமின் D அயோடின் கால்சியம்

Workspace

Comments

3. வியர்வை பெருக்கும் தன்மையுடைய மூலிகை ?

ஓமவல்லி கறிவேப்பிலை வேம்பு மஞ்சள்

Workspace

Comments

4. பாக்டீரிய ஒரு வகை _______செல் ?

யூபுரோ காரியாட் புரோ -யூ காரியாட் யூகாரியாட் செல் புரோகாரியாட் செல்

Workspace

Comments

5. பின்வருவனவற்றில் பசியைத்தூண்டும் மூலிகை எது ?

பிரண்டை ஓமவல்லி வசம்பு மஞ்சள்

Workspace

Comments

6. பகற்கனவு பூஞ்சை எது ?

அஸ்ப்யாகாசிப் கிளாவிஸ்செப்ஸ் பர்பரியா டோட்ஸ்டூல்ஸ் மேற்கண்ட எதுவுமில்லை

Workspace

Comments

7. நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூள் - மஞ்சள் செடியின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது ?

வேர் இலை தண்டு அனைத்து பகுதிகளிலிருந்தும்

Workspace

Comments

8. பின்வருபவனவற்றை அவற்றிலுள்ள நீரின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அடுக்குக ? - காளான், வெள்ளரிக்காய், முட்டை,பால்

வெள்ளரி , முட்டை,பால்,காளான் வெள்ளரி,காளான்,பால், முட்டை பால், வெள்ளரி, காளான்,முட்டை பால், முட்டை, வெள்ளரி, காளான்

Workspace

Comments

9. சாப்பிடும் முன் அதை நுண்ணோக்கியில் பார்த்து விட்டுசாப்பிடும் பழக்கமுடைய அறிவியலறிஞர்யார்?

இராபர்ட் ஹீக் ஜான் வெஸ்லி இராபர்ட் பிரெளவுன் ஆர்க்கிமிடிஸ்

Workspace

Comments

10. உயிரியின் அடிப்படை அலகான செல்லை - கண்டு பிடித்தவர் யார் ?

இராபர்ட் பிரெளன் இராபர்ட் ஜீக் இராபர்ட்ஹீக் இராபர்ட் கிளைவ்

Workspace

Comments

 

*Click on the QNo to display a Question.

Total Ans