Easy Tutorial
For Competitive Exams

GS - Physics (இயற்பியல்) QA இயற்பியல் Prepare Q&A

6539.நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்யார் ?
அரிஸ்டாடில்
கெப்ளர்
ஆர்க்கிமிடிஸ்
கோபர் நிக்கஸ்
6542.ஒரு மெகா ஜீல் என்பது ?
1000 ஜீல்
10000 ஜீல்
1 லட்சம் ஜீல்
10 லட்சம் ஜீல்
24504.சூரியனால் வெளியிடப்படும் மொத்த ஆற்றல்
14 x106 ஜூல்/வினாடி
3.28 x1026ஜூல்/வினாடி
14 x 108 ஜூல்/வினாடி
3.28 x 1028 ஜூல்/வினாடி
24505.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று [A] : ஒரு காற்றாலையினைக் கொண்டு வணிக முறையில் மின் உற்பத்தி செய்ய முடியாது.
காரணம் (R) : ஒரு காற்றாலையினைக் கொண்டு மிகக் குறைந்த அளவே மின் உற்பத்தி செய்ய முடியும்.
இவற்றுள்:
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி, ஆனால் (R) தவறு
[A] தவறு, ஆனால் (R) சரி
24506.மிதி வண்டியின் மின் இயற்றி செயல்படும் தத்துவம்
மின்காந்தத் தூண்டல்
மின் தூண்டல்
உராய்வு விசை
மின் இயக்கு விசை
24507.தமிழ்நாட்டில் நீர் ஏற்று சேமிப்பு மின்நிலையம் உள்ள இடம்
மேட்டூர்
பைக்காரா
தூத்துக்குடி
காடம்பாறை
24508.ராணா பிரதாப் சாகர் அணுக்கரு உலை அமைந்துள்ள மாநிலம்
மகாராஷ்டிரம்
இராஜஸ்தான்
குஜராத்
ஒரிசா
24509.மின்காந்தத் தூண்டல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ஆர்ஸ்டெட்
கிறிஸ்டியன் பெர்னார்டு
மாக்ஸ்வெல்
மைகேல் ஃபாரடே
24510.மின்கடத்தி ஒன்றுக்கு எடுத்துக்காட்டு
மைக்கா
பிளாஸ்டிக்
தாமிரம்
தாள்
24511.மின்னோட்டத்தால் காந்த விளைவு எற்படுவதைக் கண்டறிந்தவர்
ஆர்ஸ்டெட்
கிறிஸ்டியன் பெர்னார்டு
மாக்ஸ்வெல்
மைகேல் ஃபாரடே
24512.வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் அமைக்கப்படும் சுற்று
சமனிச் சுற்று
தொடர் சுற்று
இணைச் சுற்று
அணைவுச் சுற்று
24513.காந்த மூலக்கூறுக் கொள்கையை தோற்றுவித்தவர்
தேலஸ்
ஜேம்ஸ் ஈவிங்
ஹேன்ஸ் கிறிஸ்டியன்
வெபர்
24514.இரும்பின் கியூரி வெப்பநிலை என்பது
770°C
770°F
700°C
700 K
24515.ஓரிடத்தின் காந்தச்சரிவின் மதிப்பினை அளக்கப் பயன்படும் கருவி
காந்த ஊசிப் பெட்டி
மின் காந்தம்
சரிவு கோணம்
சரிவு வட்டம்
24516.புவிதுருவ தளத்திற்கும் காந்தத தளத்திற்கும் இடைப்பட்ட கோணம்
காந்தப் புலம்
காந்த ஒதுக்கம்
சரிவு வட்டம்
சரிவு கோணம்
24517.பூனையின் கண்கள் இரவில் மின்னுவதற்கு காரணமானது
ரேடியம்
டபீட்டம்
கார்னியா
விழிக்கோளம்
24518.மனிதக் கண்களால் கண்டுணரக் கூடிய மின்காந்த அலைகளின் பகுதி
புற ஊதாக் கதிர்கள்
அகச் சிவப்பு கதிர்கள்
X கதிர்கள்
கண்ணுறு ஒளி
24519.சுற்றுக்களைக் கவனி
(i) கிட்டப் பார்வை உள்ளவரால் அருகில் உள்ள பொருள்களை மட்டுமே தெளிவாக காண முடியும்
(ii) தூரப் பார்வை உள்ளவரால் தொலைவில் உள்ள பொருள்களை மட்டுமே தெளிவாகக் காண முடியும்
இவற்றுள்:
(i) மட்டும் சரி
(ii) மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
24520.நீரில் ஒளியின் திசைவேகம்
3 x 108 மீட்டர்/வினாடி
1.24 x108 மீட்டர்/வினாடி
2.25 x108 மீட்டர்/வினாடி
1.96 x108 மீட்டர்/வினாடி
24521.கண்ணிற்குள் வந்தடையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துவது
ஐரிஷ்
கண் இமை
சிலியரித் தசைகள்
கண் ரசம்
24522.விழிக்கோளம் (மனிதனின் கண்ணில்) எத்தனை அடுக்குகளால் ஆனது?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
24523.விழி லென்சுக்கும் விழி வெண் படலத்திற்கும் இடையே உள்ளது
முன் கண்ரசம்
பின் கண்ரசம்
சிலியரித் தசைகள்
மஞ்சள் புள்ளி
24544.ரேடியோ கதிர்களை பூமிக்கு திருப்பி அனுப்பும் வளிமண்டல படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
அயனோஸ்பியர்
ஸ்ட்ரோடோஸ்பியர்
ட்ரோபோஸ்பியர்
ஓசோன் படலம்
24545.பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது
நீர்சார்பு நெருக்கும் கருவி - ஆர்க்கிமிடீசின் தத்துவம்
விமானத்தைத் தூக்குதல் -பர்னோலியின் தத்துவம்
பெயின்ட் துப்பாக்கி -நியூட்டனின் மூன்றாவது விதி
எலக்ட்ரான் நுண்ணோக்கி - எலக்ட்ரான் அலைகளின் விலகல்
24546.பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதின் தத்துவம்
சவ்வூடுபரவல்
விரவல்
நுண்புழை ஏற்றம்
ஓரின ஒட்டுதல்
24547.கீழ்க்காணும் அறிக்கைகளை கவனிக்க
துணிபுரை [A]:செயற்கைக்கோளினுள் இருக்கும் ஒரு மனிதன் எடையற்றவனாக உணர்கிறான்
காரணம்(R) : புவியினால் ஏற்படும் ஈர்ப்பு விசையானது மையநோக்கு விசைக்கு சமமாகும்.
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
A மற்றும் R சரியானவை (R),[A] -க்கு சரியான விளக்கம்
A மற்றும் R சரியானவை (R),[A]-க்கு சரியான விளக்கம் அல்ல
24548.தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்குள்ளது?
நியூடெல்லி
கொல்கத்தா
பூனே
ஜாம்ஷெட்பூர்
24549.இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது?
நியூடெல்லி
பூனே
அகமதாபாத்
பெங்களுர்
24550.தொடர்ச்சியான இடைவெளியில் வான்வெளிப் பகுதிகளில் இருந்து வரும் சைகைகள் எவ்வாறு அழைக்ழைக்கப் படுகின்றன
குவாசர்
ஒயிட் ட்வார்ப்
ரெட் ஜெயின்ட்
பல்சர்
24551.மின்சுமையின் SI அலகு
ஹென்றி
ஆம்பியர்
வோல்ட்
கூலும்
24552.புகைப்படக் கருவியின் எந்தப்பகுதி மனித கண்ணின் ஒளித்திரைக்கு இணையானது
வில்லை
புகைப்படச்சுருள்
குறுந்துளை
திரை
24553.மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது
DC சுற்றுகளுக்கு மட்டும்
AC சுற்றுகளுக்கு மட்டும்
DC மற்றும் AC சுற்றுகளுக்கும்
முழு அலை திருத்தி சுற்றுகளுக்கு
24554.ஒரு வாகனம் கடந்து செல்லும்போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது ஏனெனில் ,
உலோக பிரதிபலிப்பு ரேடியோ அலைகள்
வாகனத்திலுள்ள ஸ்பார்க்பிளக் மின்காந்த இடையூறுகளை தோற்றுவிக்கும்
கடந்து செல்லும் வாகனம் தொலைக்காட்சிப் பெட்டியின் பாகங்களைப் பாதிக்கும்.
எலக்ட்ரானிக் இக்னிஷன் தொகுப்பினை பயன்படுத்துதல்
24555.கீழ்க்கண்டவற்றை அளைநீளத்தின்படி இறங்கு வரிசையில் தருக.
(நீளத்தில் இருந்து குறைவாக)
1. அகச்சிவப்பு
2.புற ஊதா
3. காமாக் கதிர்கள்
4. மைக்ரோ அலைகள்
4 1 2 3
1 4 2 3
1 2 3 4
3 2 1 4
24556.மின் விளக்கு உடையும் பொழுது அதிலிருந்து மெல்லிய ஓசை உருவாவதற்கு காரணம்
கண்ணாடி உடைவதால்
விளக்கிலிருந்து திடீரென வெளியேற்றப்படும் அழுத்தமான வாயு
திடீரென காற்று வெற்றிடத்தில் நிரப்பப்படுவதால்
மின்னிழைகள் திடீரென ஆக்ஸிஜனேற்றம் அடைவது
24557.பெர்னெளலிதத்துவத்தின்படி மாறிலியாக இருப்பது
நிறை
ஆற்றல்
உந்தம்
திறன்
24558.அணுக்கரு உலைகளில் பொதுவான இரண்டு தணிப்பான் களாக கிராபைட் மற்றும் கடின நீராகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தணிப்பான்களின் பணிகள்
நியூட்ரான்களை மந்தமாக்குகிறது
நியூட்ரான்களை உட்கவருகிறது
அணுஉலையை குளிரூட்டுகிறது
சங்கிலி வினைகளை நிறுத்துகிறது
24559.கடத்தி என்பதற்கு ஒர் உதாரணம்
ஜெர்மன் சில்வர்
ஜெர்மானியம்
பாஸ்பரஸ்
ஆர்சனிக்
24560.மழைக்காலங்களில் நீரின் மேல் மெல்லிய எண்ணெய் திவலைகள் பல நிறங்களை
தோற்றுவிப்பதற்கு காரணம்
ஒளிச்சிதறல்
குறுக்கீடு
விளிம்பு விளைவு
முனைப்படுதல்
24561.பொருத்துக
அலைகளின் வகைகள்பயன்பாடு
a)இயந்திர அலைகள்1.லேசர் அறுவைசிகிச்சையில்
b)மின்காந்தஅலைகள்2.ஒலியியல் ரேடார்
c)குறுக்கலைகள்3.எலக்ட்ரான் நுண்ணோக்கி
d)நெட்டலைகள்4.இசைக்கருவி
3 1 4 2
1 3 4 2
3 1 2 4
1 3 2 4
24562.பொருத்துக
மின்காந்த கதிர்வீச்சின் வகைஅலைநீளம்
a)ரேடியோ அலைகள்1) 4 X 10-7 to 7 X 10-7 m
b)புறஊதா கதிர்கள்2) 10-11 to 10-9 m
c)புலப்படும் ஒளி3)10-6 to 10-3 m
d)X - கதிர்கள்4) 10-3 to 105m
5) 10-9 to 10-7 m
3 2 4 5
4 5 1 2
3 5 4 2
4 2 1 5
24563.உடலிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக் கதிர்களின் அளவு எதைப்பொருத்தது
பரப்பின் இயல்பை பொருத்தது
பரப்பின் பரப்பளவை பொருத்தது
பரப்பின் வெப்பநிலையைப் பொருத்தது
மேற்கண்ட அனைத்தும்
24564.மனித உடலில் இரைப்பை ஏற்படுத்தும் மின்னோட்டத்தின் அளவு
100 mA - க்கு மேல்
50-100mA
5-10mA
25-50mA
24565.கீழ் கண்டவற்றுள் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது?
அதிக வெப்ப எண் மற்றும் குறைந்த கடத்தும் திறன்
குறைந்த வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்
அதிக வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்
குறைந்த வெப்ப எண் மற்றும் குறைந்த கடத்தும் திறன்
24566.பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ஆகியவற்றை சரியாகப் பொருத்தி கீழே கொடுத்திருக்கும் தொகுப்பினைப்
பயன்படுத்திவிடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
a)மின்தேக்குத்திறன்1.ஒம்
b)மின்னோட்டம்2.பாரடே
c)மின் அழுத்த விசை3 ஆம்பியர்
d)மின் தடை4.வோல்ட்
1 3 2 4
2 3 4 1
2 4 1 3
3 2 1 4
24567.ஒரு மனிதர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க,கண்ணாடியின் குறைந்த அளவு நீளம்
அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது
சமமாக இருக்க வேண்டும்
சற்று அதிகமாக இருக்க வேண்டும்
பாதியளவு இருக்க வேண்டும்
கால்பங்கு இருக்க வேண்டும்
24568.பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
எரிக்கும் கண்ணாடி - குவி ஆடி
பல்மருத்துவரின் ஆடி - உருளைவடிவகண்ணாடி
மோட்டார் ஒட்டுபவரின் ஆடி(பின்னால் வரும் வண்டிகளைக்காண) - குழி ஆடி
கார்களின் முன்விளக்குகள் - பரவளைய குழி ஆடி
24569.விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும்போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார் ?
தன்னுடைய கால்களை எதிர் திசையில் மாற்றுவதன் மூலம்
தன்னுடைய கால்களை ஒரே திசையில் செலுத்துவதன் மூலம்
கை ரா க்கெட்டை பயன்படுத்துவதன் மூலம்
விண்வெளிக்கப்பலில் உள்ள தொலை கட்டுப்பாட்டுக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம்
24570.பொருளின் அளவுக்கான அலகு
மோல்
கிலோகிராம்
கிராம்
மீட்டர்
24571.ஒளி வெற்றிடத்தில் ஒரு வினாடியில் பரவும் தூரம்
3x108மீ
3×108மி.மீ
3x108கி.மீ
3x108செ.மீ
Share with Friends