TNPSC   இந்திய அரசியல்   Prepare Q&A

1. பொருத்துக

A.அடையாள வெட்டு தீர்மானம்1. கோரிக்கை நிதியளவை ஒரு குறிப்பிட்ட நிதியளவாய் குறைத்தல்
B. பொருளாதார வெட்டு தீர்மானம்2.கோரிக்கை நிதியளவை ரூ.1/- தீர்மானம் குறைத்தல்
C.கொள்கை வெட்டு தீர்மானம்3.கோரிக்கை நிதியளவை ரூ.100/- குறைத்தல்
  4.கோரிக்கை நிதியளவை ரூ.1/- குறைத்தல்
 5. கோரிக்கை நிதியளவை ரூ.100/- குறைத்தல்
குறியீடுகள் A B C

5 1 2 5 3 1 3 1 4 3 5 2

Workspace

Comments

2. அரசியல் நிர்ணய சபையை அமைக்கப் பரிந்துரைத்தது.

கிரிப்ஸ் மிஷன் காபினெட் மிஷன் வேவல் மிஷன் காங்கிரஸ் தீர்மானம்

Workspace

Comments

3. நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

இந்திய நாடாளுமன்றம் இந்திய மக்கள் அரசியல் நிர்ணய சபை இந்திய குடியரசுத்தலைவர்

Workspace

Comments

4. குடியுரிமை சட்டம் 1955-ன்படி குடியுரிமை பெறும் விதிகள்

நான்கு ஆறு ஐந்து ஒன்பது

Workspace

Comments

5. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை முதல் முறையாக திருத்தப்பட்ட சட்டத்திருத்தம்?

40-வது சட்டதிருத்தம் 41-வது சட்டதிருத்தம் 42-வது சட்டதிருத்தம் 43-வது சட்டதிருத்தம்

Workspace

Comments

6. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. இந்தியா ஒரு

இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்றி, மக்களாட்சி, குடியரசு சமதர்ம, இறையாண்மை, மக்களாட்சி, மதசார்பற்ற, குடியரசு இறையாண்மை, மதச்சார்பற்ற, சமதர்ம, மக்களாட்சி, குடியரசு குடியரசு, இறையாண்மை, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி

Workspace

Comments

7. இந்திய அரசியலமைப்பு

நெகிழாத்தன்மையுடையது நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மையுடையது நெகிழும் தன்மையுடையது மேற்கண்ட எதுவுமில்லை

Workspace

Comments

8. தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம்

5 வருடங்கள் குடியரசு தலைவரின் விருப்பப்படி 6 வருடங்கள் அல்லது 65 வயது வரை எது முன்னதாக நடக்கிறதோ அது 4 வருடங்கள் அல்லது 62 வயது வரை எது முன்னதாக நடக்கிறதோ அது

Workspace

Comments

9. பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

1953 1954 1955 1956

Workspace

Comments

10. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : அரசியலமைப்பு 32-வது விதி அரசியலமைப்பு பரிகார உரிமை பற்றியது. இவ்வுரிமையின்றி அரசியலமைப்பு செல்லாதது. (பயனற்றது)
காரணம் (R) : அரசியலமைப்பு 32-வது விதி,அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த உச்சநீதி மன்றத்தை அணுகும் வழிமுறைகளை அடிப்படை உரிமையாக வழங்குகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

(A) மட்டும் சரி ஆனால் (R) தவறு (A) மட்டும் சரியானது (R) மட்டும் சரியானது (A) மற்றும் (R) இரண்டுமே சரியானது, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்

Workspace

Comments

 

*Click on the QNo to display a Question.

Total Ans