TNTET   PAPER 2-2012

1. இராணுவ ஆல்பா சோதனை ஒரு

செயற் சோதனை சொற்சோதனை மொழிசாரா சோதனை பண்பாட்டுச் சோதனை

Workspace

Comments

Army alpha test is a

Performance test Verbal test Non — verbal test Culture fair test

Workspace

Comments

2. டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை, படத் சோதனைகளின் எண்ணிக்கை முறையே

5, 3 6, 2 7, 2 7, 3

Workspace

Comments

Number of verbal and picture tests in Torrance creativity test are respectively

5, 3 6, 2 7, 2 7, 3

Workspace

Comments

3. தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவிர் கருதுவன யாவை? இவ்வினா
தூண்டும் சிந்தனை

குவி சிந்தனை விரி சிந்தனை தர்க்க சிந்தனை எதிர்மறை சிந்தனை

Workspace

Comments

What is your opinion in the reforms of present education system? This question induces

Convergent thinking Divergent thinking Logical thinking Negative thinking

Workspace

Comments

4. ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது

செயலற்ற பிரிவு உணர்வு மிகுதி பின்பற்றல் செயலுற்ற பரிவு

Workspace

Comments

Feeling and reflecting of others emotions like happiness and anger is

passive sympathy sensitive imitation active sympathy

Workspace

Comments

5. “சமுதாய மக்களிடம் அடைவுக்கி உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி, பொருளாதார வளர்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீனமடையும்’ என குறிப்பிடப்பட்டுள்ள நூல்

த அச்சீவிங் சொஸைட்டி அச்சீவ்மண்ட் ஆட்ப் சொஸைட்டி சொஸைட்டி அண்ட் அச்சீவ்மண்ட் சொஸைட்டி அன்ட் இட்ஸ் டெவலப்மனெட்

Workspace

Comments

"If the people of the Society has high achievement motivation, the economic growth increases and the society gets modernized". It is given in the book

The achieving Society Achievement of the Society Society and Achievement Society and its Development

Workspace

Comments

6. ஆல்பிரட் ஆட்லர்-----------------என்னும் கருத்தைத் தோற்றுவித்தார்

ஒடிப்பஸ் சிக்கல் தாழ்வுச் சிக்கல் மன நலம் பண்பாடின்மை

Workspace

Comments

The concept of-------------------was introduced by Alfred Adler

Oedipus complex Inferiority complex Mental health Boorish and coarse

Workspace

Comments

7. பலிகடா ஆக்கப்படுதல் என்பது தற்காப்பு நடத்தை

காரணம் கற்பித்தல் அகநோக்குடைமை ஈடு செய்தல் இடமாற்றம்

Workspace

Comments

Scapegoatism is an example of

Rationalisation Introversion Compensation Displacement

Workspace

Comments

8. நோயாளியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தலின் வகை

நெறிசார்ந்த அறிவுரை பகள்தல் நெறிசாரா அறிவுரை பகள்தல் சமரச முறை தொழில்சார் அறிவுரை பகள்தல்

Workspace

Comments

Counselling which focuses on the problem of a patient is

Directive conselling Non – directive counseling Eclectic approach in counseling Vocational counseling

Workspace

Comments

9. அறிவுரை பகர்தல் என்பது

விசாரணை செய்தல் உபதேசம் செய்தல் தன்னை முழுமையாக புரிந்து கொள்ள உதவுதல் உளப்பகுப்பாய்வு முறை

Workspace

Comments

Counselling to the counselee is

interrogation giving advice to understand himself thoroughly psychoanalysis

Workspace

Comments

10. நாட்டச் சோதனை பெரும்பங்கு வகிப்பது

தனிநபர் பிரச்சனைக்கான வழிகாட்டல் குழு வழிகாட்டல் கல்வியில் வழிகாட்டல் தொழில் தேர்வில் வழிகாட்டல்

Workspace

Comments

Aptitude test plays a significant role in

Personal guidance Group guidance Educational guidance Vocational guidance

Workspace

Comments

 

*Click on the QNo to display a Question.

Total Ans