Easy Tutorial
For Competitive Exams

TNTET SCIENCE Prepare Q&A

25410.மனிதனில் காணப்படும் மிக நீளமான எலும்பின் நீளம் எவ்வளவு?
சுமார் 40 செமீ
சுமார் 42 செமீ
சுமார் 54 செமீ
சுமார் 45 செமீ
25411.---------------ல் பச்சையம் இல்லை
பூஞ்சைகள்
தாமரைக்கொடி
பெரணிச்செடி
பாசிகள்
25412.உணவூட்ட அடிப்படையில் பூஞ்சைகள்------------வகைப்படும்.
2
1
4
3
25413.பூஞ்சைளால் மனிதனின் உடல் உறுப்பில் தோன்றும் நோய் எது?
எர்காட்
துருநோய்
கரும்புள்ளி
படர்தாமரை
25414.பின்வருவனவற்றுள் உண்ணத் தகுந்த காளான் எது?
அகாகெஸ் பைஸ்போரஸ்
அமானிடா மஸ்காரியா
அமானிடா பல்லோய்ட்ஸ்
இவை எதுவும் இல்லை
25415.பனிக்கூழ் தயாரிக்கப்பயன்படும் பாசியின் பெயர் யாது?
பழுப்பு பாசி
உல்வா
சர்காசம்
அகர் அகர்
25416.இரு வித்திலை தாவரங்களுக்கான உதாரணம்
பட்டாணி
சோளம்
நெல்
கோதுமை
25417.தாவரங்களில் ---------------------உணவை கடத்துகிறது.
சைலம்
புளோயம்
கியூட்டிகா
கேம்பியம்
25418.புறவடுக்கு ரோமம் இல்லாத பாலூட்டி
திமிங்கிலம்
டால்பின்
யானை
அணில்
25419.பாலூட்டிகளின் சராசரி வெப்ப நிலை
98.4°F -98.6°F
98.6°F -98.8°F
90.24°F-91.0°F
இவை எதுவும் இல்லை
25420.ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் வால்வுகள்(மூவிதழ், ஈரிதழ்) உருவாக்கும் ஒலி
டப்
லப்டப்
லப்
டிக்
25421.கீழ் உள்ளனவற்றில் எக்கனி முழு தசைக் கனியாகும்?
ட்ரூப்
போம்
சிப்செல்லா
லெகூம்
25422.தயிரில் உள்ள அமிலம் ---------------
டார்டாரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
கார்பாக்சிலிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
25423.காபியின் பிஎச் மதிப்பு
2.2 - 2.4
4.4 - 5.5
6.5 - 7.5
7.35 - 7.45
25424.மனித உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி
எலும்பு
எனாமல்
நகம்
தோல்
25425.குடிநீரை வெந்நீராக மாற்றப்பயன்படும் சேர்மம்----------------
பாரீஸ் சாந்து
சலவை சோடா
சமையல் சோடா
சலவைத் தூள்
25426.நம் உடலின் வளர்சிதைமாற்றத்திற்கு காரணமான அமிலம்-------------
ஹைட்ரோகுரோரிக் அமிலம்
அசிடிக் அமிலம்
பார்மிக் அமிலம்
கந்தக அமிலம்
25427.இரும்பு துருப்பிடித்தலில் கார்போனிக் அமிலத்தின் பங்கு என்ன?
ஆக்சிஜனேற்றி
ஒடுக்கு
வினையூக்
மின் பகுளி
25428.வெண்கலத்தில் இல்லாத தனிமம் எது?
இரும்பு
காப்பர்
ஸிங்க்
டின்
25429.ஒரு ஒளி ஆண்டின் மதிப்பு யாது?
9.467x $10^{15}$ கி.மீ
9467x$10^{-15}$ கி.மீ
9467x$10^{15}$ மீ
இவை ஏதுவுமில்லை வருகிறது?
Share with Friends