Easy Tutorial
For Competitive Exams

TNTET SCIENCE Test Yourself

25400.2010ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை
1.19 பில்லியன்
10 மில்லியன்
10 கோடி
100 கோடி
25401.தமிழக அரசு----------- என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.
கூட்டுறவு அங்காடி
உழவர் சந்தை
சந்தை
பெரிய கடைகள்
25402.ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிரை மீண்டும் மீண்டும் பயிர் செய்வதால்
கனிமச் சத்துகள்குறைந்துவிடும்
விளைச்சல் குறைந்துவிடும்
A மற்றும் B
இவை எதுவும் இல்லை
25403.அடோலசன்ஸ்(வளரிளம் பருவம்) என்கிற சொல்-------------- மொழியில் இருந்து வந்தது.
இலத்தீன்
கிரேக்கம்
அரேபி
சமஸ்கிருதம்
25404.குழந்தைப் பருவத்தில் தைராய்டு குறைபாட்டால் வரும் நோய்-------------
கிரிடினிசம்
ஸ்கர்வி
மெலனோமா
மஞ்சள்காமாலை
25405.சாதாரண செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து, வளர்ந்து பின் இறக்கின்ற சுழற்சி முறை----------------- என்று அழைக்கப்படும்.
எம்பைசீமா
பிராங்கைடிஸ்
அபோப்யாசிஸ்
ஸ்கெலிரோசிஸ்
25406.23 ஜோடி குரோமசோம்களில் 22 ஜோடி குரோமோசோம்கள்---------------- என்று அழைக்கப்படுகிறது.
X குரோமோசோம்
Y குரோமோசோம்
XY குரோமோசோம்
ஆட்டோசோம்
25407.விந்தகத்தில் இருந்து சுரக்கும் ஹார்மோன்
ஈஸ்டிரோஜன்
அட்ரினல்
இன்சுலின்
டெஸ்டோஸ்டீரோன்
25408.மனித உடம்பில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை
216
208
126
206
25409.நாரிணைப்பு மூட்டுகளுக்கு ----------------ஒரு உதாரணம்.
முன்கால் எலும்பு
காதுமடல்
மார்பெலும்பு
முழங்கை
Share with Friends