TNPSC Group-VIII Study Plan
-
Day 1 : இந்துமதம் :
1. இந்துமதம் - தோற்றமும் வரலாறும்
2. வேதங்கள், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணங்கள்
-
Day 2 : 3. கோட்பாடுகள் (தரிசனங்கள்)
4. இந்து மத உட்பிரிவுகள்
-
Day 3 : 5. அத்தைவ விசிட்டாத்வைத, துவைத சித்தாந்தங்கள்
6. உலகத் தோற்றம்
-
Day 4 : 7. கடவுள்
8. ஓம்
-
Day 5 : 9. ஆன்மாக்கள்
10. குரு
-
Day 6 : 11. ஆலயம்
12. ஆலய நிர்மாணம், ஆலய அமைப்பு
-
Day 7 : 13. பூசை
14. ஆலய வழிபாடு
-
Day 8 : 15. மந்திரம்
16. திருவிழாக்கள்
-
Day 9 : 17. பண்டிகைகள்
18. தோத்திரமாலை போற்றிகள்
-
Day 10 : 19. கோயிற்கலை, திருப்பணிகள் மற்றும் சிற்பங்களை பராமரித்தல்
20. கோயில் திருமேனிகள்
-
Day 11 : 21. பக்தி இலக்கியம்
22. அண்மைக் கால அருளாளர்கள், இராமகிருஷ்ணபரமஉறம்சர், விவேகானந்தர், பாம்பன் சுவாமிகள்
-
Day 12 : சைவம் :
1. சைவமும் சிவமும்
2 தமிழும், சைவமும்
-
Day 13 : 3. வழிபாடு
4. திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)
-
Day 14 : 5. சைவ குருமார்கள் (சைவ ஆச்சாரியர்கள்)
6. பன்னிரு திருமுறைகள் - அறிமுகம்
7. சைவ சித்தாந்தம்
-
Day 15 : வைணவம் :
1. வைணவம்
2 ஆகமமும் நாராயணனும்
-
Day 16 : 3. ஆழ்வார்களின் வரலாறு
4. இராமானுஜரும் கோட்பாடுகளும்
-
Day 17 : 5. வைணவ ஆச்சாரியர்கள்
6. நாலாயிர திவ்யப்பிரபந்தம் - அறிமுகம்
7. வைணவ உரையாசிரியர்கள்
-
Day 18 : திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் (Aptitude):
1. தகவல்களை விவரங்களாக மாற்றுதல் - விவரம் சேகரித்தல்
2.தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள்
-
Day 19 : 3.விவர பகுப்பாய்வு விளக்கம்
i) சுருக்குதல்
ii) சதவிகிதம்
-
Day 20 : iii) மீப்பெரு பொது (HCF)வகுத்தி - மீச்சிறு பொது மடங்கு (LCM)
iv) விகிதம் மற்றும் சரிவிகிதம்
-
Day 21 : v) தனிவட்டி
vi) கூட்டுவட்டி
-
Day 22 : vii) பரப்பளவு - கனஅளவு
viii) நேரம் மற்றும் வேலை
-
Day 23 : 4. தர்க்க அறிவு (Logical Reasoning)- புதிர்கள்,பகடை
-
Day 24 : 5.கானொளி தர்க்க அறிவு
6.எண் கணித தர்க்க அறிவு - எண் தொடர்கள்
-
Day 25 : இந்திய அரசியல்:
1. இந்திய அரசியல் அமைப்பு
2. அரசியல் அமைப்பின் முகவுரை
-
Day 26 : 3. அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள்
4. மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
-
Day 27 : 5. குடியுரிமை
6. உரிமைகளும் கடமைகளும் -அடிப்படை உரிமைகள் ,அடிப்படை கடமைகள்
-
Day 28 : 7. மனித உரிமை சாசனம்
8. இந்தியநாடாளுமன்றம் - பாராளுமன்றம்
-
Day 29 : 9. மாநில நிர்வாகம்
10. மாநிலசட்ட மன்றம் - சட்ட சபை
-
Day 30 : 11. உள்ளாட்சி அரசு - பஞ்சாயத்து ராஜ் ,தமிழ்நாடு
12. இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு
-
Day 31 : 13. சட்டத்தின் ஆட்சி - தக்க சட்ட முறை
14. தேர்தல்கள்
-
Day 32 : 15. அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
16. பொது வாழ்வில் ஊழல் - ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
-
Day 33 : 17. லோக் அதாலத்
18. முறை மன்ற நடுவர்(Ombudsman)
19. இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General)
-
Day 34 : 20. தகவல் அறியும் உரிமை
21. பெண்கள் முன்னேற்றம்
22. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
-
Day 35 : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றம் பண்பாடு(HIstory):
1. சிந்து சமவெளி நாகரிகம்
2. குப்தர்கள்
-
Day 36 : 3. டெல்லி சுல்தான்கள்
4. மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள்
-
Day 37 : 5. விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள்
6. தென் இந்திய வரலாறு, பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் புராதாணம்
-
Day 38 : 7. இந்தியா சுதந்திரம் பெற்றது வரை
8. இந்திய பண்பாட்டின் இயல்புகள்
9. வேற்றுமையில் ஒற்றுமை - இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள், இந்தியா மதச் சார்பற்ற நாடு
-
Day 39 : 10. பகுத்தறிவாளர்களின் எழுச்சி
11. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் - அரசியல் கட்சிகள், பிரபலமான திட்டங்கள்
-
Day 40 : இந்திய தேசிய இயக்கம் :
1.தேசிய மறுமலர்ச்சி
2.தேசத்தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர்
-
Day 41 : 3. பல்வேறு போராட்ட முறைகள்
4. சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர்.
-
Day 42 : புவியியல்:
1. பூமியும் பேரண்டமும்
2. சூரிய குடும்பம்
-
Day 43 : 3. பருவக் காற்று, மழைபொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை
4. நீர்வள ஆதாரங்கள் - இந்தியாவிலுள்ள ஆறுகள்
-
Day 44 : 5. மண்வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
6. காடுகள் மற்றும் வனஉயிர்கள்
-
Day 45 : 7. விவசாய முறைகள்
8. போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்று தகவல் பரிமாற்றம்
-
Day 46 : 9. சமூக புவியியல்
10. மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல்
11. இயற்கை பேரழிவுகள் - பேரிடர் நிர்வாகம்
-
Day 47 : இந்தியப் பொருளாதாரம்:
1.இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்
2.ஐந்தாண்டு திட்டங்கள் - மாதிரிகள் - ஒரு மதிப்பீடு
-
Day 48 : 3.நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
4.வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு
-
Day 49 : 5. தொழில் வளர்ச்சி
6.கிராம நலம் சார்ந்த திட்டங்கள்
-
Day 50 : 7.சமூகம் சார்ந்த பிரச்சனைகள் - மக்கட் தொகை, கல்வி, சுகாதாரம் ,வேலைவாய்ப்பு, வறுமை
8.தமிழகத்தின் பொருளாதார போக்கு
-
Day 51 : இயற்பியல் :
1.பேரண்டத்தின் அமைப்பு
2.பொது அறிவியல் விதிகள்
-
Day 52 : 3.புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும்
4.தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள்
-
Day 53 : 5. பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும்
6. இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள்
7. விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்
-
Day 54 :
8.காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்
9.வெப்பம், ஒளி மற்றும் ஒலி
-
Day 55 : வேதியியல்:
1.தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
2.அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
3.செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் - நுண்ணுயிர் கொல்லிகள்
-
Day 56 : தாவரவியல் :
1.வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்
2.உயிரினங்களின் பல்வேறு வகைகள்
-
Day 57 : 3.உணவூட்டம் மற்றும் திட்ட உணவு
4.சுவாசம்
-
Day 58 : விலங்கியல் :
1.இரத்தம்
2.இரத்த சுழற்சி
-
Day 59 : 3.இனப்பெருக்க மண்டலம்
4.சுற்றுச்சூழல், சூழ்நிலையியல்
-
Day 60 : 5.ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
6.மனிதனின் நோய்கள் - பரவும் மற்றும் பரவா நோய்கள் உட்பட - தற்காத்தல் மற்று தீர்வுகள்
7.விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு.
-
Day 61 : General Studies Online Test 1
General Studies Online Test 2
-
Day 62 : General Studies Online Test 3
General Studies Online Test 4
-
Day 63 : General Studies Online Test 5
General Studies Online Test 6
-
Day 64 : General Studies Online Test 7
General Studies Online Test 8
-
Day 65 : General Studies Online Test 9
General Studies Online Test 10