Easy Tutorial
For Competitive Exams

அன்பு, பொறாமை மற்றும் பரிவு போன்றவை ------------ வகையான மனவெழுச்சிகளாகும்.

முதன்மைக் குறிக்கோளை நோக்கிய மனவெழுச்சி
புலன் உணர்வுகளால் தூண்டப்பட்ட மனவெழுச்சி
மற்றவர்களுடன் தொடர்புடைய மனவெழுச்சி
சுயமதிப்பிற்கான மனவெழுச்சி
Additional Questions

எக்கல்வி முறையில் குழந்தைகள் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் இடைவினையாற்றும் வாய்ப்பு அதிகம்

Answer

பள்ளிக் கல்வியின் மூலம் நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டும் என கூறும் அறிக்கை

Answer

விளைவு விதிக்கு மற்றொரு பெயர்

Answer

ஒரு குழந்தை சாவியை எடுத்து சரியான முறையில் கதவைத் திறப்பது என்பது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு

Answer

கீழ்வரும் கல்வி விளையுறு பயன்களில் செயல்படு ஆக்க நிலையுறுத்திக் கற்றலுக்குப் பொருந்தாதது எது?

Answer

ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை---------- என அழைக்கிறோம்.

Answer

நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர்.

Answer

குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது

Answer

விஞ்ஞானிகளின் சிந்தனை, இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு

Answer

மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us