Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் பகா எண்

156
187
289
173
Additional Questions

4மீ 95 செமீ 9 மீ மற்றும் 16மீ 65செமீ ஆகிய நீளங்களை சரியாக அளக்கக் கூடிய மிகப்பெரிய நீளம்

Answer

17.5, 5.6, 7 ஆகியவற்றின் மீபொ.வ

Answer

S என்ற எழுத்தின் சுழற்சிக் கோணம்

Answer

ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில்
அந்த ஆசிரியரின் எடை-----------கிகி

Answer

தனிவட்டியில் 8% வட்டி வீதத்தில் அசலானது ----------------ஆண்டுகளில் மூன்று மடங்காகும்

Answer

தவறான கூற்று எது?

Answer

1$\dfrac{9}{6}$ -ன் வர்க்கமூலம்

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

Answer

ஐந்திலக்க மிகச்சிறிய எண்ணின் முன்னிக்கும், நான்கிலக்க மிகப்பெரிய எண் தொடரிக்கும் உள்ள வித்தியாசம்

Answer

மதிப்பு காண்க : 1$\div$[1+1$\div$[1+1$\div$(1+1$\div$2)]]

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us