Easy Tutorial
For Competitive Exams

கீழே உள்ளவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

கார்காலம் - ஆவணி புரட்டாசி
குளிர்காலம்- ஐப்பசி, கார்த்திகை
இளவேனிற்காலம் - ஆனி,ஆடி
முன் பனிக்காலம் மார்கழி, தை
Additional Questions

"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து"- இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி யாது?

Answer

வசனநடை கைவந்த வல்லாளர் என்ற பாராட்டிற்குரியவர்

Answer

கணிதமேதை இராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர்

Answer

டெலஸ்கோப் என்பதன் சரியான தமிழ்ச் சொல்லை கண்டறிக

Answer

தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப்புகழ் பெற்ற நகர்

Answer

கால்டுவெல் மறைந்த ஊர்

Answer

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று- இக் குறளின் ஈற்றிசை வாய்பாடு யாது?

Answer

கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

Answer

"காக்க பொருளா அடக்கத்தை"- இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கண குறிப்பு யாது?

Answer

"பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க"- இச் செய்யுளடியில் உள்ள தொடை விகற்பங்கள் யாவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us