Easy Tutorial
For Competitive Exams

மனிதர்கள் தற்போது பயன்படுத்தும் ஆற்றலை விட வருடத்திற்கு 10 ஆயிரம் மடங்கு ஆற்றலைத் தருவது எது?

சூரியன்
பெட்ரோல்
மீதேன்
மின்கலம்
Additional Questions

காற்றுகளின் நாடு என அழைக்கப்படுவது எது?

Answer

தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளிலிருந்து - ---------- பெறப்படுகிறது?

Answer

கரிமப் பொருட்கள் காற்றில்லா சிதைவு மூலம் காற்றில்லா சுவாசிகளான பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது எது?

Answer

90 % க்கும் அதிகமான மீத்தேனும் சிறிதளவு ஈத்தேனும் மற்றும் புரோப்பேனும் கொண்ட கூட்டுப் பொருள் எது?

Answer

சீதபேதி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை எதன் மூலம் பரவுகிறது?

Answer

உணவு உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறும் நிகழ்ச்சி --

Answer

உடலின் ஒரு உறுப்பிலிருந்து பிற உறுப்புகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் கடத்தும் நிகழ்ச்சி --
ஆகும்.

Answer

செல்கள் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருட்களை எளிய மூலக் கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி -- எனப்படும்?

Answer

6CO$_{2}$ + 12H$_{2}$ பச்சையம் , C$_{6}$H$_{12}$O$_{6}$+ ----------- + 6H$_{2}$O
---------------->
சூரியஒளி

Answer

பேகோசைட்டோசிஸ் என்பது என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us