Easy Tutorial
For Competitive Exams

பெக்டோரல் தசை உடலின் எந்த பகுதியில் காணப்படுகிறது? (

தலை
சை
கால்
மார்பு
Additional Questions

மேல்தாடையை அசைக்கக் கூடிய ஒரே விலங்கு எது?

Answer

ஹயாய்டு எலும்பின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

Answer

மார்புக் கூடு எத்தனை இணை விலா எலும்புகளால் ஆனது?

Answer

மார்பெலும்புகளுடன் நேரடியாக இணைந்துள்ள முதல் 7 இணை விலா எலும்புகளும் - எலும்புகள் எனப்படும்

Answer

மனித உடலின் மிகக் கடினமான பகுதி எது?

Answer

மூன்று இணை உமிழ் நீர் சுரப்பிகளும் இணைந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லிட்டர் உமிழ் நீரைச் சுரக்கிறன்றன?

Answer

மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?

Answer

உணவுக்குழல் எத்தனை செ.மீ. நீளமுடைய தசைப் படலக் குழலாகும்?

Answer

உடன் செயலியல் என்ற உயிரியல் துறையை முதலில் உருவாக்கியவர் யார்?

Answer

அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us