Easy Tutorial
For Competitive Exams

மீன்களில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

2
3
4
5
Additional Questions

இடது ஏட்ரியத்திற்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் எந்த வால்வு காணப்படுகிறது?

Answer

கரப்பான் பூச்சியில் காணப்படும் சுவாச முறைக்கு என்ன பெயர்?

Answer

தொண்டையின் கீழ் பகுதியில் காணப்படும் குறுத்தெலும்பு வளையத்திற்கு - என்று பெயர்?

Answer

செவுள் மூலமாக சுவாசிக்கும் விலங்கு எது?

Answer

நுரையீரல் தமனி புறப்படும் இடத்திலும், மகா தமனி புறப்படும் இடத்தில் காணப்படுவது எது?

Answer

மால்பிஜியன் உறுப்புகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறும் விலங்கு எது?

Answer

பொதுவாக உயிரின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுவது எது?

Answer

செல்லக செரிமானத் தொகுப்பாகத் திகழ்வது எது?

Answer

காமில்லோ கால்ஜி என்பவரால் கண்டறியப்பட்டது எது?

Answer

"செல் நிர்வாகிகள்" என்று பெயரிட்டு அழைக்கப்படுவது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us