Easy Tutorial
For Competitive Exams

கலைத்திட்ட வடிவமைப்பில் பின்வருவனவற்றில் ஒன்று ஒரு குறிக்கோள் அல்ல. அது எது?

குழந்தையை மையமாகக் கொள்ளும் குறிக்கோள்
கலைத்திட்டம் நிலையானதாக இருத்தல்
கலைத்திட்டம் அன்றாட வாழ்க்கைக்கு தொடர்புடையதாக இருத்தல்
கலைத்திட்டத்தினை நன்கு அமைத்தல்
Additional Questions

பாடத்திட்ட வடிவமைப்பில் ஹெர்பார்டியன் அணுகுமுறையானது பின்வரும் படிகளை உள்ளடக்கியது
I. பயன்பாடு
III. தொடர்புபடுத்தல்
III. பொதுமயமாக்குதல்
IV. தயார்படுத்துதல்
V விளக்குதல்
Vi. மீள்பார்வை
மேற்கண்ட படிகளின் சரியான வரிசை

Answer

“எதை அளவிடும் நோக்கத்திற்காக ஒரு தேர்வு மேற்கொள்ளப்படுகிறோ அதை மிக துல்லியமாக அளவிடுதல்’ என்ற கூற்று ஒரு நல்ல அடைவுச் சோதனையின் கீழ்க்காணும் எந்த தன்மையைக் குறிக்கிறது?

Answer

பாடத்திட்ட குறிப்பிற்கான முக்கிய நோக்கம்

Answer

இராணுவ ஆல்பா சோதனை ஒரு

Answer

டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை, படத் சோதனைகளின் எண்ணிக்கை முறையே

Answer

தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவிர் கருதுவன யாவை? இவ்வினா
தூண்டும் சிந்தனை

Answer

ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது

Answer

“சமுதாய மக்களிடம் அடைவுக்கி உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி, பொருளாதார வளர்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீனமடையும்’ என குறிப்பிடப்பட்டுள்ள நூல்

Answer

ஆல்பிரட் ஆட்லர்-----------------என்னும் கருத்தைத் தோற்றுவித்தார்

Answer

பலிகடா ஆக்கப்படுதல் என்பது தற்காப்பு நடத்தை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us