Easy Tutorial
For Competitive Exams

263 வல்லின மெய்கள்மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அவற்றுக்கு என்ன பெயர்?

வல்லின மெய்குற்றியலுகரம்
இடையின மெய்க்குற்றியலுகரம்,
மெல்லின மெய்க்குற்றியலுகரம்
ஆய்த தொடர்க் குற்றியலுகரம்
Additional Questions

ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் __________ எனப்படும்

Answer

மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு __________என்று பெயர்

Answer

இடம் எத்தனை வகைப்படும்?

Answer

தன்மைப் பெயர்களும், முன்னிலைப் பெயர்களும் __________ பெயர்களாகும்

Answer

தாராசுரம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?

Answer

திணை பால் எண் ஆகியவற்றை உணர்த்தி வந்தால் அது என்ன பெயர்?

Answer

ஓர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு என்ன பெயர்?

Answer

மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?

Answer

உயிர்க்குறில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?

Answer

உயிர் மெய் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us