Easy Tutorial
For Competitive Exams

கொய்து, சார்பு மூழ்கு-இந்த சொற்கள் எவ்வகை குற்றியலுகரம்

இடைத் தொடர்க் குற்றியலுகரம்
வல்லினத் தொடர்க்குற்றியலுகரம்,
மெல்லின மெய்க்குற்றியலுகரம்
மெய்மயக்கம்
Additional Questions

வல்லின மெய்களின் மேல் ஊர்ந்த உகரம் சொல்லின் இறுதியில் நெடில் பக்கத்திலும், பல எழுத்துகளை சார்ந்தும் வரும்போது அது தனக்குரிய மாத்திரையில் இருந்து எப்படி ஒலிக்கிறது

Answer

ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?

Answer

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

Answer

நெடில் தொடர்க்குற்றியலுகரம் மட்டுமே ______ எழுத்துகளை பெற்று வரும்.

Answer

குறுகிய ஓசையுடைய இகரம்_______ ஆகும்

Answer

குற்றியலிகரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலித்து வரும்?

Answer

தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாத உகரம்______ ஆகும்

Answer

அபிதான சிந்தாமணியை இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்து வெளியிட்டவர்?

Answer

அமர் என்பதன் பொருள்

Answer

தொண்ணுற்றாறு-பிரிக்கும் முறை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us