பின்வருவனவற்றில் எது சரியான இறங்கு வரிசையில் உள்ளது?
0,-6,-4,-2,
12,-12,-15,-18
4,-8,10,-15
-8,-7,-6,-5
Next Question
அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க.