Easy Tutorial
For Competitive Exams

தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலை இருபரிமாண வரைபடத்தில்
குறிக்கும் அமைப்பை _______ என்பர்.

பலகோணம்
நிகழ்வுப்பலகோணம்
நிகழ்வுச் செவ்வகம்
செவ்வக வரைபடம்
Additional Questions

9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகியவற்றின் சராசரி 8 எனில் Xன்
மதிப்பு காண்க.

Answer

பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$

Answer

24 என்ற எண்ணின் வர்க்கங்களின் 1ஆம் இலக்கங்களைக்
கண்டுபிடி

Answer

1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது?

Answer

$0.4x^7$-$75y^2$-0.75.ண் மாறிலி உறுப்பு

Answer

3a-b-லிருந்து 2a-b ஐக் கழிக்க _______ கிடைக்கும்

Answer

$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______

Answer

$5a^2b^2^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________

Answer

பூஜ்ஜியமற்ற இரு எண்களின் பெருக்கற்பலன் `l` ஆக இருந்தால்
அந்த எண்கள் ஒன்றுக்கொன்று ______ என அழைக்கப்படும்.

Answer

இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us