Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எது ஏறுவரிசையில் உள்ளது?

112,-200,315,-48
-64,-86,-101,260
-361,-316,-163,-136
45,80,-100,-125
Additional Questions

ஐந்து இலக்கத்திலுள்ள மிகப் பெரிய எண், மூன்று வெவ்வேறு எண்களைக் கொண்ட ஜந்திலக்க எண் ஆகியவற்றினிடேயே உள்ள வித்தியாசம்?

Answer

1,02,35007 ஆகிய எண்களிலிருந்து பெறத்தக்க மிகப்பெரிய, மிகச் சிறிய எண்களின் 2-ன் இடமதிப்பின் வித்தியாசம்?

Answer

கூட்டு வட்டி காண்பதற்கான சூத்திரம்

Answer

கீழ்க்காணும் பக்க அளவுகளில் எது முக்கோணத்தை
அமைக்கும்?

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ.15,625க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி
யாது?

Answer

இரு அளவுகளில் ஒன்று அதிகரிக்கும் போது மற்றொன்று
அதற்கேற்ப குறைந்தும், ஒன்று குறையும் போது மற்றொன்று
அதற்கேற்ப அதிகரித்தும் இருப்பின் அவ்விரண்டு அளவுகளும் ல் அமைந்துள்ளன என்கிறோம்.

Answer

112 மீ நீளமுள்ள ஒரு சுவரை, 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டி
முடித்தால், இதே மாதிரியாக 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு
நீளச்சுவரை கட்டி முடிப்பர்?

Answer

மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நேர்கோடுகள் ஒரு புள்ளி வழிச்சென்றால், அவை ___________ எனப்படும்.

Answer

ஒரு வட்டத்தின் ஆரம் 21 செமீ எனில் அதன் கால் வட்டத்தின்
பரப்பளவு யாது?

Answer

ஒரு வட்டத்தின் ஆரம் 7மீ எனில் அதன் அரை வட்டத்தின்
பரப்பளவு யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us