தூய போட்டியில் எந்த இயல்பு இல்லை ?
IS - LM மாதிரியில் சேமிப்பு விருப்பத்தில் ஏற்படும் தாழ்ந்த நிலை _______ மற்றும் _______ ஆகியவற்றில் அதிகரிப்பு ஏற்படுத்தும். |
Answer |
பின்வரும் வரைபடத்திலிருந்து சரியான விடையைத் தேர்வு செய் ! |
Answer |
பெருக்கியின் அளவு பின் வருவனவற்றுள் எதற்றுடன் நேர்மறைத் தொடர்புடையது |
Answer |
பின் வருவனவற்றில் ஒன்று எது நிறைவுப் போட்டியின் இயல்பு இல்லை ? |
Answer |
கீன்சின் கூற்றுப்படி நுகர்வின் அளவு ___________ ஐ சார்ந்துள்ளது மற்றும் முதலீட்டின் அளவு _________ மற்றும் _________ ஐ சார்ந்துள்ளது. |
Answer |
மூலதனம் மற்றும் உழைப்பின் மிக குறைந்த செலவுக் கலவையை காண் : |
Answer |
முன்னுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் உள்ள வேறுபாடு |
Answer |
சிலர் முற்றுரிமையில் திருப்பமுற்ற தேவைக்கோடு |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க : |
Answer |
முற்றுரிமைப் போட்டி நிறுவனங்களின் விலையல்லாத போட்டிக்கான இரண்டு முக்கிய கருவிகள் ______ மற்றும் ______. |
Answer |