Easy Tutorial
For Competitive Exams

தானியங்கள் அழிவிற்கான உயிர் காரணி எது?

நீர்
வெப்பம்
ஈரப்பதம்
பூச்சிகள்
Additional Questions

பூஞ்சையால் டிக்கா நோய் எவற்றிற்கு உண்டாகிறது?

Answer

விரும்பத்தகு பண்புகள் கொண்ட ஒரு தாவர ரகத்தை உருவாக்க முடியும். இது கீழ்க்கண்டவற்றுள் எது?

Answer

அனோனோ ஸ்கொயாமோசா எண்பது எதன் பொதுப் பெயர்?

Answer

தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்குசெல்லில் இருந்து வேறுபடுகிறது?

Answer

வெள்ளரியில் பல வண்ண நோயை உண்டாக்குவது எது?

Answer

ஒட்டுண்ணித் தாவரம் எது?

Answer

ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பகுதியின் இயக்கம் --------

Answer

செல்லின் ஆற்றல் நாணயம் எது?

Answer

தூண்டலின் திசைக்கும் துலங்களின் திசைக்கும் தொடர்பு இல்லாத, தூண்டலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் -- --- எனப்படும்.

Answer

மைமோசா புடிகா என்று அழைக்கப்படுவது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us