Easy Tutorial
For Competitive Exams

விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி எது?

குளோரெல்லா பைரெனோய் டோஸா
ஜெலிடியம்
கிராஸிலேரியா
லாமினேரியா
Additional Questions

நீரில் ஊர வைத்த விதையை அழுத்தும் பொழுது இதன் வழியாக நீர் கசிகிறது?

Answer

எதுகூட்டுயிரி

Answer

லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது ?

Answer

வியர்வை பெருக்கும் தன்மையுடைய மூலிகை ?

Answer

பாக்டீரிய ஒரு வகை _______செல் ?

Answer

பின்வருவனவற்றில் பசியைத்தூண்டும் மூலிகை எது ?

Answer

பகற்கனவு பூஞ்சை எது ?

Answer

நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூள் - மஞ்சள் செடியின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது ?

Answer

பின்வருபவனவற்றை அவற்றிலுள்ள நீரின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அடுக்குக ? - காளான், வெள்ளரிக்காய், முட்டை,பால்

Answer

சாப்பிடும் முன் அதை நுண்ணோக்கியில் பார்த்து விட்டுசாப்பிடும் பழக்கமுடைய அறிவியலறிஞர்யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us