Easy Tutorial
For Competitive Exams

2015-ம் ஆண்டில் இந்தியாவில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஸ்மார்ட் சிட்டியாக்க தேர்வு செய்த மொத்த நகரங்கள் தமிழகத்தில் எத்தனை?

2
4
6
8
Additional Questions

சமீபத்தில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடு?

Answer

இந்திய அரசு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் உலகத்திலேயே பெரிய 4000 MV சூரிய சக்தி மின்நிலையம் அமைக்க இருக்கிறது?

Answer

2016 ம் ஆண்டு வட கொரியா சோதித்த அதிபயங்கர குண்டு?

Answer

2015 ல் டிசம்பர் மாதம் விண்வெளிக்குச் செலுத்திய ராக்கெட்டை பூமிக்கு கொண்டுவந்த அமெரிக்க ஸ்பேஸ் நிறுவனம்?

Answer

தற்போது (2015) அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் NATO நாடுகளின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு என்ன பெயரிடப்பட்டுள்ளர்?

Answer

2015 -இல் தோன்றிய வால்நட்சத்திரம்

Answer

2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது?

Answer

சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?

Answer

2015 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடை நீக்கம் செய்த நாடு?

Answer

2015 ல் டிசம்பர் மாதம் தமிழகத்தை சேர்ந்த ...................... என்பவர் கனடா நாட்டின் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us