Easy Tutorial
For Competitive Exams

ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்?

2065
2054
2058
2062
Additional Questions

சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்?

Answer

அமில மழைக்குக் காரணமான சேர்மங்கள்?

Answer

திடநிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் விண்ணில் சுற்றுவதை .................... என அழைக்கப்படுகிறது?

Answer

சூரிய குடும்பத்தில் உள்ள மொத்தக் கோள்களின் எண்ணிக்கை?

Answer

செயற்கை கோள்கள் பயன்படுவது?

Answer

நிலவில் இரு மனிதர்கள் பேசும்போது?

Answer

சூரிய மண்டலம் எந்த நட்சத்திர குடும்பத்தைச் சார்ந்தது?

Answer

ஓசோன் படலம் _________ லிருந்து நம்மை காப்பாற்றுகிறது?

Answer

ரஷ்ய விண்வெளி வீரர்கள் .................. என்று அறியப்படுகிறார்கள்?

Answer

ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us