Easy Tutorial
For Competitive Exams

ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின

ரூ. 3,100
ரூ. 4,100
ரூ. 3,000
ரூ. 2,900
Additional Questions

நொடிக்கு 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் ( மீட்டரில் )?

Answer

ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?

Answer

150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறது. எனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?

Answer

ஒரு குறியீட்டில் VAN என்பது 37 என்றும், VAR என்பது 41 என்றும் எழதப்பட்டால், VAT என்பது எந்த வகையில் எழுதப்பட்டிருக்கும்?

Answer

ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?

Answer

10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே 52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்?

Answer

இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்?

Answer

500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்?

Answer

PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு?

Answer

ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் 5 : 3, அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ. 50 வீதம் எவ்வளவு செலவாகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us