Easy Tutorial
For Competitive Exams

முழு அக எதிரொளிப்பு முப்பட்டங்களில் இரு விலகு தளங்களுக்கு இடையே உள்ள கோணம்?

90°
45°
30°
60°
Additional Questions

சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/வினாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்?

Answer

ஒரு முப்பட்டகத்தில் இரு ஒளி விலகல் பரப்புகளுக்கிடையே உள்ள கோணம்?

Answer

கண்ணின் கிட்டப்பார்வைத் திருத்தப் பயன்படுவது?

Answer

போட்டோ மீட்டர் கருவினால்.................... அளவிட இயலும்?

Answer

ஒலி எதன் ஊடே பரவுவதில்லை?

Answer

மின் விளக்கில் உள்ள இழை ஒளிர்வது?

Answer

ஒளியின் திசைவேகம் எந்த பொருளில் அதிகமாக இருக்கும்?

Answer

படுகதிருக்கும் எதிரொலிப்புத் தளத்தில் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்?

Answer

ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?

Answer

ஒலி அலைகள் காற்றில் செல்வது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us